அதுவும் அவளின் கழுத்தில் குறுகுறுப்பூட்டி, மீசை முடிக் கொண்டு கூச்சமூட்டி பெண்ணவளை மேலும் சிலிர்க்க வைக்க, தவியாய் தவித்துப் போனாள்.
அவனின் அழுத்தமான மூச்சுக் காற்றில் பெண்ணவளின் தேகம் எங்கும் பூக்காடாய் மாறிப் போனது.
“வேணாமே” என்று மனம் அலறினாலும் அவனின் பின்ந்தலையை பற்றி தன் கழுத்தோடு இறுக்கிக் கொண்டாள்.
அவளின் மொத்த தேகத்திலும் பதிந்து இருந்தவன் அவளை விட்டு நீங்கவே இல்லை. நேரம் ஆனது என்றாலும் அவளை நீங்க அவனால் முடியவே இல்லை.
“காந்தமா ஈர்க்கிறடி” என்றவன் மீண்டும் அவளின் மார்பில் புதைந்துக் கொள்ள, அவளின் சேலை அவனின் முகத்தில் உரசி எரிச்சலை கொடுத்தது..
“ரொம்ப இரிடேட் பண்ணுதுடி” என்றவன் அவளின் மாராப்பை முறைத்துப் பார்த்தான்.
அதில் கிளுக்கி சிரித்தவள்,
“நான் ரிமூவ் பண்ண மாட்டேன்” என்றாள்.
“நானும் ரிமூவ் பண்ண சொல்லி சொல்லல” என்றவன் மீண்டும் அவளின் கழுத்திலே முகம் புதைத்துக் கொண்டான். அங்கு அவளின் தேகத்தில் நேரடியாக முகம் புதைக்க அவனது மன சுணக்கம் சற்றே விலகியது.
“ரொம்ப நல்ல ஆள் தான் போல” என்று பனி சொல்ல,
“அப்படி எல்லாம் இல்ல.. இப்போ உன் சேலையை விலக்க சொன்னா என் கண்ட்ரோல் மிஸ் ஆகிடும்.. இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு வச்சுக்குறேன். அப்போ நீ மறுத்தாலும் நான் விட மாட்டேன்டி” சற்றே கோவத்துடன் சொன்னவன் மீண்டும் அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன், இந்த முறை தன் முகத்தை இன்னும் சற்று கீழே இறக்கினான்.
அதில் பெண்ணவளின் முதுகில் மின்னல் வெட்டிப் போக அவனை தடுக்க முடியாமல் அவனின் ஆசைக்கு அணை போடாமல் பேசாமல் இருந்தாள்.
கதிரவனின் முரட்டு இதழ்கள் பெண்ணவளின் கழுத்துக்கும் மார்புக்கும் நடுவில் புதைந்துப் போனது. முகத்தினாலே மாராப்பு சேலையை லேசாக நகர்த்தி விட்டவன் இன்னும் சற்று கீழே இறங்கினான்.
அதில் பனிக்கு அடி வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது. அது போதாது என்று அவனின் வலிமையான கை பெண்ணவளின் வெற்று இடுப்பை இறுக்கிப் பிடித்து அப்படியே முன் புறமாக வந்து சேலைக்குள்ளே கையை நுழைந்து அவளின் வயிற்றை இறுக்கிப் பிடித்து கசக்கி எடுக்க, பெண்னவளுக்குள் மென்மையான மோகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது..
“கதிரவா.. நோ..” என்றவளின் குரலில் இருந்த உணர்வு குவியல்களில் ஆணவனும் மூர்க்கம் கொண்டான். அதில் உதடு படிந்த இடத்தை தன் பற்களால் ருசித்துப் பார்க்க தொடங்க பெண்ணவளுக்குள் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.
அவனை பிடித்து தள்ளி விடப் பார்த்தாள். ஆனால் அவனோ அட்டை போல அவளை ஒட்டிக் கொண்டான்.
“ஷ்.. கடிக்காதீங்க” என்று சிருங்காரமாய் அவள் சிணுங்க, அவனுக்கு இன்னும் மயக்கம் கூடிப் போய் நறுக்கென்று அவளை இன்னும் கடித்து வைத்தான்.
கைகள் மெல்ல வயிற்றில் இருந்து மேலே ஏற, பட்டென்று அவனி தலையில் இருந்த ஒரு கையை எடுத்து அவனின் கையை பிடித்துக் கொண்டாள்.
கைகளுக்கு தடை போட்டவள் அவனின் முகத்துக்கு தடை போட முடியாமல் தவித்துப் போனாள். தன் முகத்தை ஆளுத்தமாக அவளின் மார்பில் வைத்து புரட்டி எடுக்க, அவனால் பெண்ணவளுக்குள் ஆயிரம் பேரலைகள் எழுந்து சிதறடித்தது..
இருவருக்கும் கண்கள் சிவந்துப் போனது.. அதித உணர்வில் துடித்துக் கொண்டு இருக்கும் அவளின் உதடுகளை வன்மையாக தனக்குள் எடுத்துக் கொண்டவன், மூச்சு முட்ட முத்தம் கொடுத்தான்.
ஒற்றை முத்தத்திலே பெண்ணவளை அதிகமாக தளர செய்து விட்டான். போதும் என்று தொன்றவே இல்லை. அவளை தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அவளை விட்டு நீங்கினால் நீரை விட்டு நீங்கிய மீனாய் சுவாசத்துக்கு அலைபவன் போல ஆனான்.
“என்ன மாமா இது” என்று அவள் கலவரம் ஆக,
“ஐ லவ் யூடி” என்றவன் சற்றே முரட்டு தனமாக அவளிடம் நடந்துக் கொண்டான்.
“ஒரே ஒரு முறை மட்டும் உன் அளவை செக் பண்ணிக்கவாடி” என்று கேட்டவனின் கோரிக்கையில் முகம் சிவந்துப் போனாலும் அவளால் மறுக்க முடியவில்லை.
“ம்ம் ஒரே ஒரு முறை மட்டும் தான்” என்றவள், அவனை விட்டு எழுந்து எரிந்துக் கொண்டு இருந்த விளக்கை அணைத்து விட்டு அவனிடம் வந்து நின்றாள். வந்து நின்றவளை கைப்பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளியவன் வேகமாய் அவளின் தோளில் இருந்த பின்னை கழட்டினான். அவசரத்துக்கு அது வேறு சதி பண்ண,
வேகமாய் இழுத்தான்.
“அச்சோ என்ன பண்றீங்க.. புடவை கிழிஞ்சுடும் மாமா” அவள் கவலை கொள்ள,
“பத்து புடவை வாங்கி தரேன்டி.. இப்போ எனக்கு நிதானமா கழட்ட என்னால முடியாது சாரி..” என்று சொல்லிக் கொண்டே ஒரு இழுப்பில் புடவையை முரட்டு தனமாக இழுக்க குத்தி இருந்த ஊக்கு எங்கோ தெரித்து விழுந்தது. அவனின் கையோடு பெண்ணவளின் முன்தானையும் மாராப்பும் வர, அந்த இருளிலும் பெண்ணவளுக்கு கூச்சம் வந்தது.
இரு கையாளும் தன்னை மறைத்துக் கொண்டாள். அவளின் கையை எடுத்து விட்டு தனக்குள் அவளை இழுத்துக் கொண்டவனின் முகம் அவளின் கழுத்தில் மிக அழுத்தமாக புதைந்தது. புதைந்ததோடு அல்லாமல் பற்களால் அவளின் கழுத்தை ருசிப்பார்க்க இருவருக்கும் சுவாசம் லயம் தப்பிப் போனது.
அப்படியே முகத்தை கீழே கொண்டு போய் தன் முகத்தை முன்பை விட அழுத்தமாக அவளின் மார்பில் புதைத்துக் கொண்டவன், ஆடை மேலேயே தன் முகத்தை புரட்டி எடுத்துக் கொண்டவனின் நாசியில் அவளின் வாசம் ஏற இன்னும் பித்தம் தலைக்கு ஏறியது போல உணர்ந்தான்.
அப்படியே கீழே இறங்கி அவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டவன், மீசையால் அவளின் வயிற்றில் கோலம் போட்டு மெலிதாக கடித்து தன் உணர்வுகளை அவளிடம் கொட்டியவன் அவளை இறுதிவரை அளந்துப் பார்க்காமலே அவளிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டான்.
அவனது கண்ணியத்தை கண்டு இதழ்களில் புன்னகை மிளிர அவன் இழுத்து கீழே போட்ட முந்தானையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் அவனுக்கு விட கொடுக்கும் விதமாக அறையின் வாசலில் வந்து நின்றாள்.
கதிரவனோ அவளோ விட்டு போக முடியாமல் அவளின் அறைக்கு எதிரில் இருந்த சுவரில் ஒற்றை காலை ஊன்றி இன்னொரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து இருந்தான்.
பனியோ அறையின் கதவை மூடி அதன் மீது சாய்ந்து இருந்தாள். அந்த கூடத்தில் மெல்லிய விடிவிளக்கு ஒளி மட்டும் வீசிக் கொண்டு இருந்தது.
கலைந்து போன கூந்தல், கசங்கிப் போன சேலையோடு, மாலையில் வைத்து இருந்த பூக்கள் மன்னவனின் கைப்பட்டு வந்தங்கிப் போய், அணிந்து இருந்த நகைகள் கூட அங்கும் இங்குமாய் நகர்ந்து கலைந்த ஓவியமாய் நின்று இருந்தாள் பனி.





