“இந்த டிஷிஷனை முன்னாடியே எடுத்துட்டேன். எங்க அதை செயல் படுத்தினா நீ ர்ரொம்ப பயந்திடுவியோன்னு யோசிச்சேன். இப்ப தான் என்னையும் என் நெருக்கத்தையும் பழக ஆரம்பிச்சு இருக்கியே. அதோ சேர்த்து நைட் நாம மூணு பேரும் ஒண்ணா தூங்குறதையும் அக்செப்ட் பண்ணிக்கோ.. இல்லன்ன உனக்கு தான் கஷ்ட்டம்..” என்றவனின் பேச்சில் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
“நீங்க ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க? கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுக்கிட்ட இவ்வளவு சீப்பா நடந்துக்குறீங்களே இது தான் நீங்க படிச்ச நாகரீகமா?” ஆவேசத்துடன் கேள்வி கேட்டவளை கண்டு நக்கலாக சிரித்தவன்,
“அப்போ மேடம் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறீங்க.. அதனால தான் உங்க கற்பை காப்பாத்திக்க என்கிட்டே இருந்து இவ்வளவு தூரம் விலக போராடுறீங்களோ?” கேட்டவனை ஆயாசத்துடன் பார்த்தவள்,
“ஏன் சார் இப்படி மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க? ஒரு கன்னி பொண்ணு தனியா இருக்குற அறையில நானும் வந்து படுப்பேன்னு சொல்றீங்க.. அது உங்களுக்கு தவறா தெரியலையா? ஒரு பெண்ணோட தனிச்சு ஒரு அறையில இருக்க உங்களுக்கு வேணா இலகுவா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல..” என்றவளை கூர்ந்துப் பார்த்தவன்,
“நான் இதுக்கு முன்னாடி ஒரு பெண்ணோட தனியா இருந்ததை நீ பார்த்தியா?” கூர் அம்பாய் அவனது வார்த்தைகள் வர, பயந்துப் போனவள்,
“ப்ளீஸ்.. நான் சொல்ல வந்ததை சொல்ல விடாம வேற எதையோ பேசி என்னை டைவேர்ட் பண்ணி உங்களை பேச வச்சு..” என்று அவள் உளறிக் கொட்டி வைக்க,
“இன்னையில இருந்து அந்த பொண்ணா என் கூட இருக்க வேண்டியது நீ தான்” என்றவன், அவளை இடையோடு வளைத்துப் பிடித்து இறுக்கிக் கொண்டவன், அவளின் கையில் இருந்த பிள்ளையை பார்த்து அன்புடன் சிரித்தவன்,
“கண்ணா வெளில ஒரு ஆன்டி இருப்பாங்க.. அவங்க கிட்ட தம்பிக்கு ஐஸ்க்ரீம் குடுத்தது இருக்கேன். போய் சாப்பிடு” என்றான் இனிமையாக.
“ஐ ஐஸ்” என்றவன் உற்சாகமாக வெளியே ஓடிவிட அவனின் பிடியில் இருந்து வெளியே வர போராடியவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் வலுக்கட்டாயமாக அவளின் முந்தானையை எடுத்து கீழே போட்டான்.
“நோ ப்ளீஸ்” என்று அவனுக்கு காட்ட மறுத்தாள்.
“நீ மறைக்க மறைக்க தான் எனக்கு டவுட் வருது. உன் காதலனோட வாழ திட்டம் போட்டு இருக்க தானே. அதனால தானே என் கூட ஒரே அறையில படுக்க முரண்டு பிடிக்கிற. சோ உன் காதலன் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருக்க. ஆனா என் மகன் கிட்ட அவனோட பெயரை பச்சை குத்தி இருக்கிறதா பொய் சொல்லி ஏமாத்துற.. கரெக்ட்டா..?”
“மண்ணாங்கட்டி” வாய்க்குள் முணகியவள்,
“உங்க கற்பனைக்கு ஒரு அளவே கிடையாதா சார்.. எனக்கு இதுவரை எந்த காதலனும் இல்ல.. இனிமேலும் எவனையும் காதலிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை விடுங்க.. என் மகனை தவிர என் நெஞ்சுல வேற யாருக்கும் இடமில்லை” என்று சொன்னவளை நம்பாமல் பார்த்தவன்,
“நீ சொன்னது எவ்வளவு தூரம் உண்மைன்னு நான் எப்படி நம்புறது. அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் ஒரு முறை என் கண்ணால பார்த்து ஜட்ஜ் பண்ணிக்கிறேன்” என்றவன் அவளிடம் அத்துமீற, இவளுக்கு பெரும் வேதனையாக போனது.
“நீங்க பார்க்கணும்னு சொன்னது என்னோட ப்ரைவேட் பார்ட்” என்று இறுதி முயற்சியாக அவள் சொல்ல,
“சோ வாட்? எனக்கு உன் அழகை பார்த்து இரசிக்கணும்ன்ற எண்ணம் துளியும் இல்லை.. ஜஸ்ட் வெரிபிகேஷன் மட்டும் தான். நீ ஓவரா கற்பனை குதிரையை ஓட்டாத” என்று சொன்னவனின் பேச்சில் பெண்ணவளுக்கு கோவம் கோவமாய் வந்தது.
--
“என் உணர்வுகளை கொல்றீங்க?” பொறுக்க முடியாமல் சொன்னாள்.
“எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை” என்றவன் முரண்டு பிடிக்கும் அவளின் இரு கைகளையும் பின்னால் வளைத்து ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் அவளின் உடையை விலக்கி அவன் பார்க்க வர இவள் நெளிந்து நெளிந்து அவனின் பிடியில் இருந்து விலகப் பார்க்க, பட்டென்று அவளை கீழே சரித்து அவள் மீது தன் முழு எடையும் போட்டு முழுமையாக பரவி படர்ந்தவன் அவளின் கையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து தரையோடு அழுத்திக் கொண்டவன் ஒரு கையால் அவளின் உடைகளை நெகிழ்த்தத் தொடங்கினான்.
எவ்வளவு போராட்டம் செய்தும் அவனின் இந்த செயலை எதிர்க்க முடியாமல் கூனி குறுகிப் போன அதிரலுக்கு கண்ணீர் மட்டும் துணையாகிப் போனது.
முன்ன பின்ன அனுபவம் இருந்து இருந்தால் நேக்காக கழட்டி இருப்பான். இவனுக்கு எந்த அனுபவமும் இல்லாமல் போக அவளின் உடைகளை நெகிழ்த்த சற்றே தடுமாறி சிரமப்பட்டு போனவன் லேசாக கிழித்து விட்டான்.
கண்களை மூடி அமைதி காத்தவள் அவனின் இந்த செயலில் பட்டென்று விழிகளை திறந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.
“பர்ஸ்ட் டைம் இல்லையா அது தான்” என்று அதற்கு விளக்கம் வேறு அவன் கொடுக்க, அவனின் தலையிலே நாலு கொட்டு வைக்கலாம் என்று துடித்தது அவளின் மனம்.
ஆனால் கைகள் இரண்டும் தான் மேலே அவனது கைப்பிடியில் சிறை பட்டு இருக்கிறதே.. காலை கொண்டு அசைத்தாலும் அவனை அவளால் கொஞ்சம் அசைக்க முடியவில்லை. அதனால் தான் தளர்ந்து போய் விட்டுவிட்டாள். ஆனால் இவன் இந்த ஒரு செயலை செய்து வைக்கவும் அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவளின் முறைப்பை பார்த்து இவனுக்கு கோவம் வர “என்னடி ரொம்ப முறைக்கிற.. பர்ஸ்ட் டைம் அதனால நிதானம் இல்லாம போயிடுச்சு” முறைத்தவன், மேலும் அவளின் உடையை கிழிக்க, “ஐயோ என்ன பண்றீங்க?” பதறிப் போனாள். அவளின் பதற்றத்தை விழி எடுக்காது பார்த்தவன்,
“இன்னொரு முறை என்னை முறைச்சு பார்த்த, அப்புறம் நடக்குறதே வேற..” சொன்னவன் அவளின் ஒரு பக்கத்து உடையை மட்டும் விலக்கி அவளின் அங்கத்தை பார்த்தான்.
பார்த்த அடுத்த நொடி அவனின் இதழ்கள் அந்த டாட்டூவின் மீது படிந்தது. அதை கொஞ்சமும் எதிர்பாராதவள் துள்ளி துடிக்க, அவளை வெகுவாக அடக்கியவன்,
“யாரு பேருடி இது” என்று கேட்டான். கேட்டவனின் விழிகள் சிவந்துப் போய் இருந்தது.
“என் மகன் பேரு.. அது தான் பார்துட்டிங்கள்ள விடுங்க” என்றவள் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பார்த்துக் கொண்டே.
“உன் மகன் மட்டும் இல்ல எனக்கும் அவன் தான் மகன்.. சொல்லு நம்ம மகன் பேரு என்ன?” என்று கேட்டான்.
“இது கூட தெரியாதா?” எகத்தாளமாக கேட்டவளை முறைத்துப் பார்த்தவன்,
“எனக்கு தெரியுது தெரியல அதெல்லாம் அவசியம் இல்ல.. நீ வாயை திறந்து சொல்லு நம்ம பையன் பேரு என்ன?” அதட்டல் போட்டான்.
அவன் நம்ம பையன் என்ற சொல் அவளின் நெஞ்சை என்னவோ செய்ய ஒரு கணம் தடுமாறிப் போனாள்.
“சொல்லுடி பையன் பேரு என்ன?” என்று கேட்டான்.
“சொல்றேன். அதுக்கு முன்னாடி என்னை விடுங்க.. அது தான் பார்த்துட்டீங்கள்ள.. இன்னும் என்ன இருக்கு.. என்னை விடுங்க” என்றாள். இன்னும் உடை விலகியே இருக்க அவளுக்கு அப்பட்டமாய் முகம் சிவந்துப் போனது.




