“ரெடியா இருடி... நைட் முழுக்க நீ வேணும். ஏதாவது காரணம் சொன்ன உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவேன்” என்று தன் உணர்வுகளை அவளுக்கு காட்டிக் கொடுத்தவன் அவளை விட்டு விலகி விட்டான்.
அவன் செய்த செயலில் முகம் சிவந்துப் போனவள்,
“ச்ச நேரம் காலமே தெரியாது இவருக்கு மட்டும்” என்று சுகமாக அலுத்துக் கொண்டவளும் அவனை நெஞ்சில் போட்டுக் கொள்ளும் நேரத்துக்காக காத்திருந்தாள்.
நல்லபடியாக விருந்தும் விழாவும் முடிய அன்றிரவு ராசசிங்கனின் கைவசம் ஆனாள் ஏந்திழையாள்.
“நோ ப்ளீஸ்” என்று ஏந்திழையாள் அலறிய மென்மையான அலறல்கள் எல்லாம் ராசசிங்கனின் ஆளுமையில் மடிந்துப் போனது.
இருவரது விருப்பமும் பாத்டப் தான். அதில் அதிக வேலை பாட்டுடன் நறுமணம் கமழ, ஜக்கூசியோடு இருந்த டப்பில் பொத்தென்று பெண்ணவளை தூக்கி பொத்தென்று போட்டான் சிங்கன்.
“எங்க வீட்டுல என்னை பொன்னே பூவேன்னு பார்த்துக்குட்டாங்க தெரியுமா ஆனா நீங்க அப்படியே ஆப்போசிட். கொஞ்சம் கூட மென்மையாவே நடந்துக்க மாட்டேன்றீங்க” என்று சொல்லும் பொழுதே அவளின் புடவையை முற்றிலும் கலைத்தான்.
“நோ ப்ளீஸ்” என்றவளின் கைகள் இரண்டையும் மேலே பற்றி பிடித்துக் கொண்டவன் அவளின் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள உயிர் போய் விட்டது.
“இதென்ன இவ்வளவு அதிரடியா... கொஞ்சம் மெதுவா போகலாமே” என்றவளுக்கு அவனது அதிரடியும் பிடித்து தொலைத்தது.
“அடுத்த ரவுண்ட் வேணா அப்படி.. இப்போ இப்படி தான்டி” என்றவன் அவளின் மற்ற உடைகளுக்கும் விடுதலை கொடுத்து தன் பெருங்காமத்தை அவளுக்கு உணர்த்தினான்.
“ப்ளீஸ்... ப்ளீஸ்” என்று உளறி அவனின் வேகத்தை கட்டுப் படுத்த அவனின் பினந்தலைளையை அழுந்தப் பற்றிக் கொண்டாள். ஆனாலும் அவனது வேகம் மட்டும் குறையவே இல்லை.
“ம்மா” என்று அவளை மேலும் அலறவைக்க மூச்சு முட்டிப் போனது பெண்ணவளுக்கு.
“சிங்கா ப்ளீஸ்டா” என்று அவளின் கோரிக்கைளை எல்லாம் அவன் செவி சாய்க்கவே இல்லை. வன்மையாக அவளின் இதழ்களில் கவி எழுதியவன், அவளது மேனியில் அவன் கட்டிய தாலியையும் பிங்க் ஸ்டார் டைமென்டை மட்டுமே மிச்சம் வைத்து இருந்தான்.
தன்னை பார்க்கவே வெட்கமாகிப் போனவள் கணவனை இழுத்து தன்னை போத்திக் கொண்டவள்,
“இம்சை பண்றீங்க மாமா” என்று அவனை கொஞ்சினாள். அவளின் மார்பில் தன் முகத்தை புரட்டியவன்,
“என்னடி புதுசா மாமா போடுற” என்றவனின் இதழ்கள் அவளின் கழுத்தில் ஊற ஆரம்பித்து இடம் மாற தொடங்கியது.
“அடுத்ததா” என்று அவள் அலற,
“பையன் எழ இன்னும் நேரம் இருக்குடி” என்று கண்ணடித்தான்.
“ம்ம் அந்த தைரியம் தான்” என்று அவனது மார்பு முடியை பிடித்து இழுத்தவள்,
“அத்தை மகன் மாமா தானே” என்று கேட்டாள்.
“ஓ....!” என்றான்.
“ஏங்க பிடிக்கலையா?”
“பிடிச்சு இருக்கு. ஆனா நீ மாமா போடுறதை விட இந்த ஏங்க ரொம்ப நெருக்கமா இருக்குடி” என்று சொல்லி சிவந்து உதிரம் கசிந்த உதடுகளை மீண்டும் சிவக்க வைத்தான்.
“நாளைக்கு என்னால சாப்பிட கூட முடியாது... முதல்ல என் இதழ்களை விடுங்க” என்று சிணுங்கியவள், தானும் அவனது முரட்டு இதழ்களை கவ்வி கவிப் படித்தாள்.
அதில் அவனது கண்கள் மின்னியது.
“ம்ம்ம்” என்று அவன் சத்தம் குடுக்க,
“சின்ன முத்தத்துக்கே எதுக்கு இப்படி சத்தம் குடுக்குறீங்க.. அபப்டின்னா நீங்க பண்ணி வச்சதுக்கு நான் மைக் செட் போட்டு தான் கத்தணும்” என்றவள் அவனை மேலும் வதைக்க அவனது கண்களில் மின்னல் அடிக்கடி வெட்டிப் போனது.
“ரொம்ப தான் கண்ணு மின்னுது” அவள் கேலி செய்ய,
“அது உன்னை பார்த்த நாள்ல இருந்து மின்னிட்டு தான்டி இருக்கு. நீ இன்னைக்கு தான் கண்டு பிடிச்சு இருக்க.. டூ லேட்” என்று அவளின் காலை வாரினான்.
“எத...” என்று அதிர்ந்துப் போனாள்.
“நீ சரியான டியூப்லைட்டுடி... யாரு பக்கத்துல இருக்காங்களோ ஒருத்தர் விடாம எல்லாரோட தோள்ளையும் சாய்ந்து அழ மட்டும் தான் தெரியும்” என்று சிரித்தான்.
சிரிக்கும் அவனது மீசையை வலிக்கப் பிடித்து இழுத்தவள்,
“கிண்டல் பண்றீங்களா? நீங்க தான் கல்லுள்ளி மங்கனாட்டம் இருந்துட்டு எதையுமே வெளில காண்பித்துக்கவே இல்லை. இதுல என்னை குறை சொல்லி என்ன புண்ணியம்... நான் எப்படி கண்டு பிடிக்கிறதாம்?” என்று கோவம் கொண்டவள்,
“ஆனாலும் எனக்கு இந்த ராசசிங்கனை தான் ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று சொல்லி அவனை இழுத்து தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டாள்.
அவளது மார்பில் சுருண்டுக் கொண்டவன் அவளை சுகமாக வதைக்க, அவனது செயல்களில் அவள் அந்தி வானமாய் சிவந்துப் போனாள்.
குழந்தை அழும் சத்தம் கேட்டு துண்டுடன் வெளியே வந்தவளை மையலுடன் நோக்கினான் ராசசிங்கன்.
“எல்லாம் உங்களால தான்..” என்று சிணுங்கியவள் இரவு உடையை எடுத்து அவசரமாய் குளியல் அறைக்குள் நுழைய பார்க்க கதவை அடைத்துக் கொண்டு அவன் நின்றான்.
பிள்ளை வேறு ஒரு பக்கம் அழ இவன் வேறு இப்படி வம்பு பண்ண,
“படுத்துறீங்க ங்க” சிணுங்கியவள் அவன் முன்னாடியே வேறு வழியில்லாது உடை மாற்ற ரசித்து ருசித்து அவளை பார்த்தான். அவனது பார்வையில் இன்னும் சிவந்துப் போனவள்,
“சின்னவனை கவனிச்சுட்டு வந்து உங்களை வச்சுக்குறேன்” என்றவள் குழந்தையை கவனிக்க அவளை பின்னிருந்து இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
அவனது தலையை கோதி விட்டவள் குழந்தையை கவனித்து விட்டு அவளின் கணவனை அவன் மனம் போல கவனித்தாள்.
“செம்மடி” என்று அவளின் சரிவான கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை சீண்டி சிலிர்க்க வைத்தான். மெல்ல மெல்ல அவனது கண்களில் சிவப்பு அதிகமாக அதற்குரிய பொருள் புரிய அவள் இடவலமாக தலையை ஆட்டி சிவந்தாள்.
“வேணும்டி” என்று பெருங்காமத்தில் உளறியவன் அவளை முற்றும் முழுதுமாக மிச்சம் வைக்காமல் அள்ளி எடுத்து தனக்குள் நிறைத்துக் கொண்டான்.
பெருங்காமம் கடந்து ராசசிங்கனின் காதல் அவளுக்கு புரிந்தது. அவனது நெடுங்காலமாய் புழங்காமலே இருந்த நேசம் முழுவதையும் அவளில் அவன் கொட்டி கவிழ்க்க அவளுக்கு அதை விட வேறு என்ன வேண்டுமாம். இருவருமே தங்களின் பெருங்காமங் கடந்து ஒருவரில் ஒருவர் காதலுருகிறார்கள். காதலுற்று கொண்டே இருப்பர்கள்.
--
தங்களின் கையில் இருந்த நான்கு மாத பிள்ளையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தேவகியும் லக்ஷிமியும். யுகேஷும் கார்த்தியும் கதிர் கொடுத்த பைல்களை விழிகள் பிதுங்கிப் போய் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அதுவும் ராசசிங்கனின் கம்பெனி பைல்களை கண்டு இன்னும் முழிகள் ரெண்டு அதிகமாக பிதுங்கியது.
“டேய் என்னடா இது?” என்று பாவமாய் கதிரை பார்த்து கேட்டார்கள் இருவரும்.
“பாஸ் உங்கக்கிட்ட ஒப்படைக்க சொன்னாரு ஒப்படைச்சுட்டேன் சார். எனக்கு வேற எதுவும் தெரியாது. ஆளை விடுங்க” என்று அவன் கையை விரித்து விட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு குலுமனாலி போய் விட்டான்.
ராசசிங்கனுக்கு போனை போட அவனது போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. சரி தங்கைக்கு போடலாம் என்று பார்த்தால் அவளது போனும் அணைத்து வைக்கப் பட்டு இருக்க அப்பொழுது தான் ராசசிங்கனின் மாஸ்டர் ப்ளான் புரிந்தது.
“அடப்பாவி பிள்ளையையும் கம்பெனியையும் நம்மக்கிட்ட விட்டு இவன் ஹனிமூன் ட்ரிப் ப்ளான் பண்ணி இருக்கிறான் டா” என்று யுகேஷ் சொல்ல,
“அப்படி தான் போலடா... பிராடு பய... ஒரு சொல் சொன்னான கமுக்கமா அவன் மட்டும் போயிட்டான் பாரேன்” என்று கார்த்தி புலம்ப,
“அடேய் இத்தனை நாள் நீங்க கம்பெனி பக்கமே வராம டிமிக்கி குடுத்தீங்கள்ள. அதுக்கு தான் அவன் பெரிய ஆப்பா சொருகிட்டான்.. அவனோடதையும் சேர்த்து பாருங்கடா சோம்பேறி பாய்ஸ்” என்ற வேல்முருகனை யூ டூ ப்ரூட்டஸ் என்று பார்த்தார்கள் பேரன்கள் அனைவரும்.
ஹனிமூன் வந்த கப்பில் உலகையே மறந்து போனார்கள். ஆடை என்பதே மருந்துக்கும் இல்லாமல் தன் பெண்ணவளை அவன் இரசித்துப் பார்க்க அவனது பார்வையில் கூச்சம் கொண்டவள் போர்வையில் தஞ்சம் அடைந்தாள்.
அவளை போர்வையோடு அள்ளி எடுத்த ராசசிங்கன் அவளின் இதழ்களில் முரட்டு தனமாய் முத்தம் பதித்து கழுத்தில் தன் மீசையால் கிறுக்கி கண்களை அவள் மேல் மேய விட்டது போதாமல் விரல்களை அவள் மீது ஓட விட்டு தடவி தடவி அவளின் அங்கங்கள் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்து அதிலும் அவனது ஆசை கொண்ட மனம் அடங்காமல் பெருங்காமமாய் அவனது ஆசை உருவம் கொண்டு இதழ்களால் அவளது பூ மேனியை சோதனை செய்தான்.
அதில் உயிர் துடித்துப் போனவள் அவனை எவ்வளவு கட்டுப் படுத்தி பார்த்தும் கட்டுப் படுத்த முடியாமல் அவனது ஆசைக்கு தளைந்துப் போனவள் அவனது மனம் போல அவனை குளிர்வித்தாள் பெண்ணவள்.
தேகம் எங்கும் சுக அயர்வுகள் ஆட்டிப் படைக்க மன்னவனின் நெஞ்சில் தஞ்சம் கொண்டவளை புரட்டிப் போட்டவன், எப்பொழுதும் போல அவளின் மார்பில் இவன் தஞ்சம் கொண்டான்.
அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் அவனது தீராத தேடல்களையும் தேவைகளையும், ஆசை காதலையும் தீர்த்து வைக்கும் உயிரூற்றாய் அவள் மாற, அவளை அள்ளிப் பருகி பருகி தன் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள வாழ்நாள் வரை முயன்றுக் கொண்டே இருந்தான் இந்த முரட்டு ராசசிங்கன்.
அவன் எப்படி இருந்தானோ அப்படியே அவனை நேசம் கொண்டவள் இந்த ஏந்திழையாள். அவளை தவிர வாழ்நாளில் ஒருவரை கூட ஏறெடுத்து பார்த்திரா பத்தரை மாத்து தங்கம் நம்ம அடிதடி முரட்டு ராசசிங்கன். இருவரின் காதலும் காமமும் எப்பொழுதும் நிறைவாகவே இருக்கும்.
இதோடு நாமும் இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்..!
நன்றி..!
அனைவரும் நலமுடன் வாழ்க...!





