“இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்டி” சொன்னவன் விளக்கை அனைத்து விட்டு அவளை தன் உயிரோடு ஆவி தழுவ கட்டிப் பிடித்துக் கொண்டான். அவனது அணைப்பில் அவளின் எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் நிலைக்குப் போனது.
“அம்மாடி.. இத்தனை இறுக்கமா?” அவள் தவித்த பொழுதே, அவளின் உடைகளுக்கு விடுதலை கொடுத்து விட ஆரம்பிக்க,
“புடவை கட்டி என்னை ரசிக்கவே இல்லை” சிணுங்கினாள்.
“இன்னொரு நாள் கட்டு.. ஆற அமர ரசிக்கிறேன்” என்றவன் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்க முயன்றவனுக்கு கொஞ்சமும் வேலையில் கவனம் பதியவில்லை. போனில் அனுப்பிய அவளின் புகைப்படத்தை தான் நிமிடத்துக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டு இருந்தான்.
எங்கே இப்பொழுதே வீட்டுக்கு வந்தால் நேரம் காலம் பார்க்காமல் அவள் மீது பாய்ந்து விடுவமோ என்று தள்ளிப் போட்டான். அதே போல விருந்து போகும் நிலை சுத்தமாக இருக்கவில்லை. எனவே அதையும் கேன்சல் பண்ணி விட்டு தாமதித்து வீட்டுக்கு வந்தான்.
அவளை முழுமையாக எடுக்கும் வரை எதிலும் கவனம் போகாது என்று புரிந்துக் கொண்டவனுக்கு, யாரிடமும் பேச தோன்றவில்லை, பசிக்கு சாப்பிட தோன்றாவில்லை. எண்ணம் முழுக்க அவனின் கண்ணம்மா மட்டும் தான்.
அதை அவளிடம் கோவமாக வெளிப்படுத்த பனிநிலவுக்கு கதிரவனின் அவஸ்த்தை முற்றும் புரிய இதழ்களில் அத்தனை சிரிப்பு. அது அவளின் விழிகளிலும் தெரிய, கடுப்பான கதிரவன் அவளை அதிரடியாக தன்னுள் எடுத்துக் கொண்டான்.
“ம்மா” என்று பெண்ணவளை அலற விட்டான். காட்டாற்று வெள்ளமாய் அவளை புரட்டிப் போட்டு முதல் கூடலை அதிரடியாக நடத்தியவன், இரண்டாவது கூடலை மிக மிக இரசித்து அவளை கொண்டாடி, அவளை அலறவிட்டு தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அவளை இரசித்து கூட வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த புடவையை கட்டி இருந்த பெண்ணவளை நேரடியாக இரசிக்க முடியாமல் அவன் தவித்த கணங்களை எல்லாம் மனதில் கொண்டு வந்து பெண்ணவளை வதைத்து எடுத்தான்.
“எத்தனை ஆசையா இருந்தேன் தெரியுமாடி” கேட்டுக் கொண்டே வன்மையாகவே அவளின் சேலையை கலைத்துப் போட்டான்.
அவனை இடையில் தடுக்க கூட அவளும்ம் மனம் வரவில்லை. அத்தனை ஆவேசம் அவனுள் கொட்டி கிடந்ததை பார்த்து வாயடைத்துப் போய் இருந்தாள்.
“ஆனாலும் இத்தனை வேகாம் ஆகாது” மனதுக்குள் சொல்லிக் கொண்டவளுக்குள் நாணம் வந்து குடை பிடிக்க அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டாள்.
அவளின் முதுகோடு வந்து ஒட்டிக் கொண்டவன்,
“திரும்படி” சொல்லிக் கொண்டே அவளின் கழுத்தில் முகம் புதைத்து, மெல்ல கடித்து அவளை சிலிர்க்க வைத்தவன், காது மடலை கவ்வி இழுத்து அவளை மேலும் மேலும் கூச வைத்து சிலிர்க்க வைத்து துடிக்க வைத்தான்.
அவள் நாணம் தாளாமல் திரும்ப மறுக்க, பட்டென்று முரட்டு தனமாக அவளை திருப்பிப் போட்டு, இரு புறமும் அவளின் கையை தலைக்கு மேல் சிறை செய்தவன் விழிகளால் அவளின் அழகை சிறை செய்ய,
“நோ” என்று பதறி கூச்சம் கொண்டு தன் கையை விடுவிக்கப் பார்த்தாள். ம்ஹும்.. அவனின் முரட்டு பிடியில் இருந்து வெளிவரவே முடியவில்லை. அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவனின் செயலில் முற்றிலும் தூண்டப்பட்டவளாய் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் திரி தூண்டிப் போன விளக்காய் சுடர் விட்டு எரிய ஆரம்பித்தாள்.
போதும் போதும் என்கிறவரையான கூடல்.. ஒவ்வொரு கூடலும் ஒவ்வொரு மாதிரி அவன் கையாள, பெண்ணவள் தான் மொத்தமும் தகித்துப் போனாள். அதும் பெண்ணவளை அவன் கொண்டாட, ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் “கதிரவா...” என்று கத்தி கதறிவிட்டாள்.
அதை காதில் வாங்கிக் கொண்டே தன் வேலையை அவன் தொடர, முற்றிலும் சோர்ந்துப் போய்,
“முடியல மாமா” கெஞ்சினாள்.
“இன்னும் கொஞ்ச நேரம்டி” என்றவன் அவளின் இதழ்களில் தன் இதழை புதைத்து, “கடிச்சுக்கோ” என்றான். தனக்கு ஏற்பட்ட வலியை அவனுக்கும் கொடுக்க நினைத்து அவனின் முரட்டு இதழ்களை நன்றாகவே கடித்து வைத்து விட்டாள். அதில் சுறுக்கென்று வலி ஏற்பட்டாலும் கூடல் பொழுதில் அது இன்னும் உணர்வுகளை கூட்டவே செய்தது.
எல்லாம் முடிந்து தளர்ந்து அவள் மீது விழுந்தான். விழுந்தவனை தன் மீது தாங்கிக் கொண்டவளுக்கு அத்தனை நிறைவு. அவளை எந்த மிச்சமும் இல்லாமல் முழுமையாக எடுத்துக் கொண்டவனுக்கும் அத்தனை நிறைவு. நிமிர்ந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவன், அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
அவனின் தலையை மென்மையாக கோதி விட்டவளுக்கு எல்லாமே கனவு போல இருந்தது. அவள் மீது இருந்த பாராம் மட்டுமே நடப்பது எல்லாம் உண்மை என்று உணர்த்தியது.
தன் கழுத்தோடு அவனின் முகத்தை இன்னும் அழுத்தமாக புதைத்துக் கொண்டவள்,
“என்னால அத்தனை அவஸ்த்தை பட்டீங்களா?” சிருங்காரமாய் கேட்டாள்.
“ம்ம் ரொம்படி” என்றான்.
“அப்பவே வந்து இருக்க வேண்டியது தானே..?”
“ப்ச் கூட்டு குடும்பத்துல இருந்துக்கிட்டு அப்படி எல்லாம் எதுவும் பண்ணிட முடியாதுடி.. சித்து மகா மனு எல்லாரும் இருப்பாங்க. அதோட பெரியவங்க வேற எல்லோரும் இருக்காங்க இல்லையா” என்றான்.
“என் கிட்ட சொல்லி இருந்தா அட்லீஸ் நானாவது தலை வலின்னு ஏதாவது காரணம் சொல்லி வந்து இருப்பேன் இல்லையா?”
“எது நீ தானே.. நல்லா வந்து இருப்படி..” அவளின் கழுத்தில் இருந்து நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தான்.
“அது.. சந்தேகம் தான்..” என்றவள், “ஆனா நீங்க இப்படி தவிச்சு போய் இருக்கும் போது கண்டிப்பா உங்களை தனியா விட்டு இருக்க மாட்டேன் மாமா. உங்களுக்கு இல்லாதது எதுவுமே என் கிட்ட இல்ல” என்றாள்.
“அப்படியா அப்போ இப்போ குடு” என்று அவன் செயலில் இறங்க, “ஏத..” மிரண்டுப் போனாள்.
“இப்ப தானே மாமா தந்தேன்.. மறுபடியும் மறுபடியுமா?”
“இது தான் என்னை தவிக்க விடாம பார்த்துக்குற அழகா?” நக்கலுடன் கேட்டான்.
“அதுக்காக இப்படியா சடனா சடனாவா..”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. ஐ வான்ட்” என்று முரண்டு பிடித்தவன் அவளிடம் முழுமையாக அவளை வாங்கிய பிறகே விட்டான். “வாய் தான் எனக்கு சதி பண்ணுது..” தன் வாயிலே இரண்டு போட்டுக் கொண்டவள் “ஆ..” என்று அலறினாள்.
“என்னடி ஆச்சு?”
“என்ன ஆச்சா.. உதட்டை காட்டு மிராண்டி மாதிரி கடிச்சு வச்சுட்டு லேசா தொடக் கூட முடியல லிப்சை.. வலிக்கிறது” முறைத்தவளை தன் மீது போட்டுக் கொண்டு, “நீயும் பதிலுக்கு கடிச்சுக்கோடி” என்றான்.
“வேணாம் அப்புறம் அது எங்க போய் நிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றவளின் இடையில் கிச்சு கிச்சு மூட்டி அவளை சிரிக்க வைத்து தன் தாபத்தை போக்கி அவளை தூண்டி விட்டு குளிர் காய்ந்தான்.
“பொருக்கி” அவனை திட்டியவள், சலுகையாக அவன் மீது படுத்துக் கொண்டு “நிறைவா இருக்கேன் மாமா” என்றாள்.
“நானும் தான்டி கண்ணம்மா.. சொல்ல வார்த்தையே இல்லை” என்றான்.
“ம்ம் இந்த தருணம் எல்லாவற்றையும் விட ஸ்பெஷல் இல்லையா?”
“ரொம்ப ரொம்படி” இருவரும் மிக ஆழமாக அந்த தருணத்தை உணர்ந்து சேமித்துக் கொண்டவர்கள் மெல்ல விழிகளை மூடி உறக்கத்துக்கு சென்றார்கள்.





