Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

சரிந்தவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி பிடித்தவன், அவளை திருப்பி அவளது கழுத்தில் இருந்த நீர் துளிகளை தன் அதரத்தில் உரிய, அவன் காட்டிய சுகத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

வலிமையான கரங்களோ அவளது வயிற்றில் கோலம் போட்டு நாபியில் நிலைத்து அவளை சதிரடிக்க செய்ய, கைகள் செய்த மாயம் போதாமல் அவனது இதழ்கள் அவளது காதில் நுழைந்து சீண்டி விட்டு மீசை உரச அழுத்தமாய் முத்தம் இட்டு, கூடவே அவனது முகம் அவளது கழுத்தில் புதைந்து அங்கும் இங்கும் திருப்பி அவளுக்கு இன்னும் கூச்சத்தையும், ஆசையும் மோகத்தையும் ஏற்றிவிட்டான்...

அவனது ஒவ்வொரு தொடுகையிலும் மனம் கரைந்து போனாள். அவனை தடுக்க முடியாமல் அவனோடு இயைந்து போக... அவளின் ஒத்துழைப்பில் அதுவரை இருந்த பிணக்கு சற்றே மறைய, அவளை திருப்பி அவளது இதழ்களை கவ்விக்கொண்டான்...

அவன் இட்ட வன்மையான முத்தத்தில் தன் கைகளால் அவனது தலைமுடியை நெருக்கி இறுக்கி இழுத்தவள், ஆதாரமாக அதையே பற்றிக்கொண்டாள்.

அவள் காட்டிய நெருக்கம் அவனை இன்னும் பித்தம் கொள்ள வைக்க மேலும் மேலும் அவளை வதைத்தான். அவள் ஓய்வெடுத்த இதய மேல் பரப்பில் அமரவைத்தவன் அவள் சிறிதும் எதிர் பாராவிதமாய் அவளது மார்பில் முகம் புதைத்துக்கொண்டான்.

ஏற்க்கனவே விலகி இருந்த புடவை அவனது செயலில் இன்னும் சற்றே விலகி செல்ல பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானாள்...

அவனை விளக்கவும் முடியாமல் நெருக்கிக்கொள்ளவும் முடியாமல் தவித்து போனாள்.

அவளது மென்மையில் முகம் புதைத்தவன் தன் இதழ்களை அவளது வெற்று இடை வெளியில் புதைத்தான். ஈரத்தில் இறுக்கமான ரவிக்கை அவளது அழகை முழுமையாக மறைக்காமல் சிறிதே வெளியே காண்பித்த படி இருக்க... அதில் தன் முகத்தி புதைத்து மேலும் தன் பற்கள் பட அங்கே கடித்தும் வைத்தான் ஆதி தேவன்.

அவனது செயலில் கலவரம் ஆனவள் அவனை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்திவிட்டு வேகமாய் அந்த புறம் காலை போட்டு ஓய்வெடுக்கும் பகுதிக்குள் நுழைந்து தன்னை காத்துக்கொண்டாள்.

எல்லாமே சில நொடிகள் தான்... அதற்குள் அவன் சுதாரித்து ஒரே ஜம்பில் எகிறி குதித்தவன் அவளை நெருங்க... மயூரா தேவிக்கு பக்கு பக்கு என்று இதயம் அதிவேகமாய் துடித்தது..

அவனிடமிருந்து விலகிய படியே விலகி இருந்த புடவையை ஒழுங்காக போட முயன்றவளின் முயற்ச்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிந்தது.. ஈரத்தில் ஒட்டி இருந்த சேலை இழுக்க இழுக்க வராமல் முரண்டு பண்ணிக்கொண்டு இருந்தது...

முந்தானையை எடுத்து உதறி விட்டு போட்டால் ஒழுங்காக வரும் தான். ஆனால் ஆதி முன்னிலையில் எப்படி அதை செய்ய முடியும் அவளால்.. இது தான் சாக்கு என்று புடவையையே உருவி எடுத்து விடுவான்... அதனால் இப்படியே இருப்பது சிறப்பு என்று எண்ணியவள் மேலும் அவனிடமிருந்து விலகி செல்ல, அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ஒரே தாவில் அவளிடம் வந்து அவளை சிறை செய்தான்.

“இப்போ எங்க போறதா உத்தேசம்...?” என்று கைகளால் அவளின் இடையை இறுக்கிக்கொண்டே கேட்டான்.

“ஆதி....” அவளது இதழ்கள் தந்தி அடித்தது நீரில் இவ்வளவு நேரம் இருந்ததும், ஆதி அறிமுக படுத்தும் உணர்வுகளினாலும்... அதை அறிந்தவன்,

“ஐ வான்ட் யூ... கிஸ் மீ டி..” என்றவன் கண்களை மூடி அவளது முத்தத்துக்காக காத்திருந்தான். அவனது காத்திருப்பை பொய்யாக்காமல் தன் இதழ்களை அவனிடம் கொடுத்தவள், வன்மையாக அவனது இதழ்களை கடித்து வைத்துவிட்டாள்...

உணர்வு மிகுதில் இருந்தவனுக்கோ அது போதை வஸ்த்து போல ஜிவ்வென்று இருக்க... இன்னும் கிடைக்காதா என்பது போல அவளை பார்த்தான்.

அவனது பார்வையில் லட்ஜை உற்றவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்...

அவனது கரங்கள் மேலும் அவளை மலை பாம்பு போல பின்னி இறுக்கிக்கொள்ள, அந்த சுகத்தில் மனம் மயங்கியவள் அவனது கழுத்தின் அடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

இருவருக்கும் இந்த நொடி இப்படியே தொடராதா...? என்ற ஏக்கம் பிறந்தது... அவள் காட்டும் நெருக்கம் அவனுக்கு இன்னும் இன்னும் வேண்டும் போல இருந்தது. அவன் காட்டும் மோகம் அவளுக்கு இன்னும் அதிகம் வேண்டும் போல இருந்தது...

இருவரின் நிலையம் ஒரே பாதையில் பயணிக்க... ஆதி தேவன் தன் ஆளுமையை தன் தேவியிடம் காட்ட தொடங்கினான்... மத்தியத்துக்கு மேல் ஆகியிருந்த போதும் கால நிலை அவர்களுக்கு சாதகமாகவே அமைந்து போனது...

மெல்லிய மழை சாரல் அடித்து பேய தொடங்கியதில் தேவனின் மோகம் இன்னும் இன்னும் பெருக்கெடுத்தது...

அதில் தேவியின் யாக்கை ஆங்காங்கே காயம் பட்டு கண்ணி போனது...

பளிங்கு கல்லில் நேராக அவளை கிடத்தியவன் அவளது வயிற்றில் முகம் புதைத்து தன் மீசை உரச பற்கள் பட அவளது வயிற்றை கடித்து இம்சை பண்ணினான். அதில் சிலிர்த்தவளோ அவனை அசைய விடாமல் தன் மேனியோடு அவனை இருக்கிக்கொண்டாள்.

கைகளும் அவளின் மென்மையை உணர துடிக்க... மெதுவாக கைகளை மேலேற்றி செல்ல... துடித்து போனாள்.

சட்டென்று புரண்டு படுத்தவள் அவனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள முயன்று அவனது முதுகோடு ஒட்டிக்கொண்டு அவனை இறுக்க கட்டிப்பிடித்துக்கொண்டாள்... அதில் ஆணவனின் மோகம் இன்னுமே பெருக்கெடுத்து ஓட...

பின் புறம் கைவிட்டு அவளை முன் புறமாக இழுக்க பார்த்தான்.

 

அத்தியாயம் 8

 

அவன் ஆசை புரிந்தாலும் அவளோ உடும்பு போல அவனை விட்டு சிறிதும் அசையாமல் அணைத்துக்கொண்டாள்... அவள் வராமல் போக சினம் துளிர்த்தவன்... அவளது இடுப்பிலும், கழுத்திலும் தன் கரங்களை கொண்டு கிச்சு கிச்சு மூட்டி விட... கூச்சம் தாங்காமல் நெளிந்தவள் அவனை பிடித்திருந்த பிடியை நெகிழ்த்தி அவனது கரங்களை பிடித்துக்கொள்ள முயன்றாள்...

ஆனால் அவளால் அது முடியாமல் போனது... அவளிடமிருந்து நழுவியவன் பட்டென்று தன் கரங்களுக்கு இடையில் அவளை வளைத்துக்கொண்டவன், அவளை பின் புறம் சாய்த்து அவள் மறைக்க நினைத்த மார்பில் முகம் புதைத்தான் வெற்றி களிப்புடன்...

கழுத்து கீழ்... மார்பின் இடையில் இருந்த துணி மறைக்காத வெற்று வெளியில் தன் இதழ்களை புதைத்தவன், மீண்டும் மெலிதாக கடிக்க, அதில் எழுந்த உயிரை குடிக்கும் உணர்வுகளை தாங்க முடியாமல் சித்தம் குழைந்து அவனை இன்னும் தன்னோடு நெருக்கியவள், சாரை பாம்பு போல அவனோடு பின்னி பிணைய... ஆதிக்கு எங்கோ பறப்பது போல இருந்தது...

அவளை மழை துளி தொட்ட இடமெல்லாம் அவனும் தொட்டு தீண்ட வேண்டும் என்று ஆசை பிறக்க அதை செயல் படுத்த முனைந்தவனின் தொடுகையில் பட்டென்று கண்களை திறந்தவள், வேகமாய் அவனிடமிருந்து விலகி, அவனை நீருக்குள் தள்ளிவிட்டவள், நடை படியில் ஏறி வீட்டிற்க்குள் புகுந்து தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து அதன் மீது சாய்ந்துக்கொண்டாள்...

Loading spinner

Quote
Topic starter Posted : September 26, 2026 10:12 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top