Notifications
Clear all

கதை முன்னோட்டம்

 
Admin
(@ramya-devi)
Member Admin

வணக்கம் தோழமைகளே...!

புதிய கதையுடன் வந்து விட்டேன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆன்லைனில் எழுதுகிறேன்..

அதனால கொஞ்சம் அதிரடியா இறங்கலாம்னு பார்க்கிறேன்.

  

கதை தலைப்பு - தீயாகும் காதல் சுடரே...!

தலைவன் - கங்குவன் (நெருப்பு)

தலைவி - நறுவேரல் (மூங்கில்)

வேரலில்(மூங்கில்)  தீக்கங்கு(நெருப்பு பொறி) பட்டால் என்ன ஆகுமோ அது தான் கதை.

இவன் கொஞ்சம் வேற மாதிரி.. ரக்டு ஹீரோ.. ஆன்டி ஹீரோ எப்படி வேணாலும் சொல்லிக்கொள்ளலாம் இவனை.

எனவே ஆன்டி ஹீரோ பிடிக்காதவங்க படிக்கதீங்க மக்களே.. 

என்னோடு தொடர்ந்து கைக்கோர்த்து வரும் அத்தனை தோழமைகளுக்கும் எனது நன்றி...! இந்த கதைக்கும் உங்களது ஆதரவும் ஊக்கமும் வேண்டும்..

அன்புடன்,

ரம்யாராஜ்...

 

Loading spinner

Quote
Topic starter Posted : August 19, 2026 4:56 pm
(@daddnielbot)
New Member

Looking for effective strategies to increase my website's organic traffic. Any advice?

Loading spinner

ReplyQuote
Posted : August 25, 2026 2:44 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top