Notifications
Clear all

அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவன் இழுத்த வேகத்துக்கு நச்சென்று அவனின் மார்போடு போய் விழுந்தாள். தின்னியை அவனது மார்பில் போய் விழுந்தவளுக்கு இவளின் நெஞ்சு தான் வலித்தது.

“ம்மா” என்று அவள் அலற, “ஐ கான்ட்” என்றவன் அவளை இடையோடு இறுக்கிப் பிடித்து தன்னோடு இன்னும் நெருக்கியவன் அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையில் தேகம் சிலிர்த்தவள்,

“விடுங்க போய் குளிக்கணும்” என்றாள். “ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” ஆசையில் கேட்டவனை ஏமாற்ற முடியாமல்,

“பாஸ் அவசரப் படாதீங்க... ரெண்டு நாள் போகட்டும். எனக்கும் டைம் குடுங்க... சின்ன பிள்ளை பயந்துடுவேன்” என்றாள்.

“ஏன்டி நீ இன்னும் உன்னை சின்ன பிள்ளைன்னு தான் நினைச்சுட்டு இருக்கியா? நீ ஒரு பிள்ளைக்கு அம்மான்றதை மறந்துடாத” அவளை முறைத்து பார்த்தான்.

“ஹலோ சொன்னாலும் சொல்லாட்டியும் குழந்தை பெத்தாலும் பெக்காட்டினாலும் நான் இன்னும் சின்ன பிள்ளை தான்...” என்றவள் அவனது மூக்கோடு மூக்குரசி,

“நீங்க இல்லன்னு சொல்லிடுவீங்களா?” மிரட்டுவது போல சொன்னவளின் குரல் என்னவோ மிக இரகசியமாய் வந்தது. அவளது சேட்டையில் வாய் விட்டு சிரித்தவன் அவளை அப்படியே தூக்கினான். தூக்கி அவளின் மார்பில் முகம் புதைத்தவன் தன் முகத்தை அங்கும் இங்குமாய் திருப்ப, கூச்சத்தில் உடல் நெளிந்தது அவளுக்கு.

“அய்யோ ப்ளீஸ்.. விடுங்க” என்று அவள் சிணுங்கி உடலை வளைத்து அவனது பிடியில் இருந்து வெளியே வரப் பார்த்தாள். ஆனால் அவனது பிடி உடும்பு பிடியாக இருக்க எங்கிருந்து விலகுவது. படுக்கையில் தூக்கி அவளை போட்டான். வரும் பொழுதே குகன் கட்டில் மேட்ரஸ் பில்லோ என எல்லாமே வாங்கிட்டு வந்து இருந்தான். வந்த உடனே பிள்ளையை புது விரிப்பில் தான் படுக்க வைத்தான் உதயாதிபன்.

“ப்ச்... குழந்தை தூங்குறாங்க” “சோ...” என்று கேட்டுக் கொண்டே அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் லேசாக கடித்தும் வைத்தான்.

“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, அவளின் குரலுக்கு செவி சாய்க்காமல் அவளின் முந்தானையை எடுத்து கீழே போட்டான். அதில் பெண்ணவளின் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்துப் போனது. “நோ” என்று அவள் அலற,

“எதுவும் இல்லடி ஜஸ்ட்” என்று அவளை சமாதனம் செய்வதன் அவளோடு மல்லுக்கட்ட ஆரம்பித்தான். பட்டென்று அவனுக்கு முதுகு காட்டியவளை இடையோடு இறுக்கி நெருக்கியவன், அவளின் முதுகில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்தான்.

அவனது கற்றை மீசை அவளின் வெற்று முதுகில் ஊர்வலம் போக உயிர் துடித்துப் போனாள். அவனது தொடுகையில் சுகமாக கரைந்துப் போனாள். இடையில் இருந்த ஒரு கை  இடுப்பை அழுத்தி பிடித்து கசக்கி எடுக்க, இன்னொரு கையோ கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற, பட்டென்று நகரும் கையை பிடித்துக் கொண்டாள். அவளின் கையை எடுத்து தன் தலைக்குள் கொடுத்தவன் தன் பாதையில் முன்னேறினான்.

“நோ ப்ளீஸ்” என்று அவள் முணக, “ஜஸ்ட் ஐ வான்ட்... என்னால டாலரேட் பண்ண முடியலடி” நறுக்கென்று அவளின் முதுகை கடித்து வைத்தான். அதிலே அவன் கொண்ட ஆசையின் வீரியம் நன்கு புரிந்தது.

“எல்லாம் என்னால தான். என் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்து இருக்கலாம்” என்று சிணுங்கினாள்.

“அதை முன்னவே யோசித்து இருக்கணும்டி கண்ணம்மா.. டூ லேட்” என்று அவளை முன்னால் திருப்பி அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் மெல்ல கீழே இறங்கப் பார்த்தான். வேகமாய் அவனை தள்ளி விட்டுட்டு, சரிந்த முந்தானையை அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டவள்,

“குழந்தை இப்போ எழுந்துக்குவான். அதுக்குள்ள நம்ம வேலையை முடிக்கணும். பிறகு ஆர அமர இதெல்லாம்” என்று அவள் சூசகமாக சொல்ல,

“ஏமாத்துறடி..” என்று புகார் படித்தான்.

அவனை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவள், அவனின் கைகளை எடுத்து தன் இடுப்பில் வைத்தவள் அவனின் கால் மீது ஏறி நின்று, “குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு மொத்தமா தரேன் ஓகே...” என்று உதடு உரச கேட்டவளின் இதழ்களை படக்கென்று தன் இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டவன் மிகுந்த ஆவேசத்துடன் முத்தமிட்டான்.

அதில் திணறி போனாள் வராளி. “ம்ச்..” என்று அவள் திணற, அந்த சத்தத்தையும் தன் இதழ்களுக்குள் உறிஞ்சிக் கொண்டவன் பெண்ணவளை ஆராய தேகம் சிலிர்த்துப் போனாள்.

“கடவுளே” என்று அவள் தகித்து நிற்க, அவளை இன்னும் தகிக்க வைத்தான். நொடியில் அவளது மேலாடைகள் எல்லாம் கலைத்துப் போட்டவன் அவளின் தேகத்தில் தன் உதடுகளை ஊற விட அவனை தன்னிடமிருந்து தள்ளி விட்டவள் அவனுக்கு முதுகு காட்டினாள்.

“நோ…டி” என்றவன் அவளை இழுத்து சுவரோடு சாய்த்தவன் அவளின் கழுத்தில் ஆவேசத்துடன் முகம் புதைத்து தன் வன்மையான காத்திருப்பை அவன் சொல்ல, உயிர் துடித்துப் போனாள் பெண்ணவள். அவனின் முரட்டு தனத்தை தாங்க முடியாமல் அவளின் மெல்லிய தேகம் லேசாய் நடுங்க,

“இப்பவும் பயம் இருக்கா என்ன?” என்று கேட்டவன் அவளின் தேகத்தில் தன் இதழ்களை மேய விட்டான். அவனது முகத்தை தன்னிடமிருந்து விலகப்பார்க்க அவளின் இரண்டு கைகளையும் சுவரோடு நீட்டி அழுத்தி பிடித்துக் கொண்டவன் அவளின் தேகத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் தொலைந்துப் போக உயிர் சிலிர்த்து நின்றாள் பெண்ணவள்.

“நோ” என்று அவள் அலறிய அலறல்கள் எல்லாம் எங்கே அவன் காது குடுத்து கேட்டான். அவனை பித்தம் கொள்ள வைக்கும் அவளின் அழகில் அவனது விழிகள் மேய, அவனை தள்ளிவிட்டவள் சுவரோடு திரும்பிக் கொண்டாள்.

அவளின் வெட்கத்தை ஆழ்ந்து இரசித்தவன், “ஐ லவ் யூடி” என்று அழுத்தம் திருத்தமாக அவளின் காதோரம் மீசை முடி உரச சொன்னான். வராளி அதிர்ந்து அவனை பார்க்க,

“எஸ் என் இதயத்தின் அடியில் இருந்து சொல்கிறேன்.. நான் உன்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன்டி.. நீ இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. எனக்கு வாழ்க்கை குடுப்பியா கண்ணம்மா?” என்று கேட்டவனை தாவி வந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவளின் விழிகள் கலங்கியது.

உதயாதிபனின் அன்பில் நெகிழ்ந்தவள், “ப்ச் இதென்ன கேட்டு வாங்கும் பொருளா? அப்படி எல்லாம் மனசை குடுக்க முடியாது” என்று அவள் கூற, அவனது முகம் வாடிப் போனது.

அதை கண்டவள், “உடனே சின்ன பிள்ளை மாதிரி முகத்தை தூக்கிக்கிறது” என்று அவனது தலை முடியை கலைத்து விட்டவள், “என்கிட்டே இருக்க உங்க மனசை தரமுடியாதுன்னு சொன்னேன்..” என்று கண் சிமிட்டினாள்.

“யூ நாட்டி” என்று அவளின் முகத்தோடு முகம் புதைத்தவன் அவளின் இதழ்களுக்கு தண்டனை குடுக்க அவளின் இதழ்கள் சுகமாய் வதை பட்டது அவனிடம்.

“பசிக்கிதுங்க” என்று  சிணுங்கினாள். “கொஞ்ச நேரம்டி” என்று சொல்லி சொல்லியே அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவளிள் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்துப் போனான்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 15, 2026 10:22 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top