Notifications
Clear all

அத்தியாயம் 17

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக அவளை குனிந்து பார்த்தான். அவள் கண்களை மூடி மயக்கத்தில் இருப்பவள் போல இருக்க உதயாதிபனின் இதழ்களில் மெல்லிய மலர்வு தென்பட்டது.

உணர்வின் கொந்தளிப்பில் இருந்தவளின் இதழ்களை நெருங்கியவன் அவளை ஒருகணம் நிதானித்து பார்த்து விட்டு தன் நிதானத்தை அடுத்த கணம் தொலைத்தவனாய் அவளின் மென்மையான இதழ்களை கவ்விக் கொண்டான்.

அதை எதிர்பாராதவள் திகைத்து போய் விழிகளை திறந்தாள் பட்டென்று. அவனிடம் இருந்து விலகி போக பார்த்தாள். ஆனால் அவனது இரும்பு கரத்தை விட்டு வெளியே வரவே முடியவில்லை.

தன் இதழ்களில் மென்மையாக கவி எழுதும் கணவனின் செயலில் மனம் ஒன்ற முடியாமல் அவளை பயம் சூழ்ந்தது. அவளுக்கு வெடவெடவென்று வந்தது. நடுங்கும் அவளது உடலை தன் கரங்களால் அடக்கி பிடித்தவன் முன்பை விட மிக மென்மையாக அவளின் இதழ்களில் முத்தம் கொடுத்தான்.

முத்தம் என்பது நீண்டு அவளின் உயிரை உறிஞ்சி எடுக்கும் நிலைக்கு போனது. வராளியின் நிலை மிகவும் மோசமாய் போனது. ஒரு கை அவளின் இடுப்பை வளைத்து பிடித்து இருக்க, இன்னொரு கை அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தி படிந்து இருக்க, அவனது முரட்டு இதழ்களோ பெண்ணவளை மூச்சு கூட விட முடியாத அளவில் இதழ்களை கடித்து தன்னுள் திருடி வைத்து இருந்தான்.

நீண்ட நெடிய முத்தம் முடிவுக்கே வராமல் தொடர்ந்துக் கொண்டே இருக்க, வராளியால் தாங்கவே முடியாமல் அவனது வெற்று மார்பில் குத்தி தன் நிலையை உணர்த்தினாள்.

வராளியால் தாங்கவே முடியாமல் அவனது வெற்று மார்பில் குத்தி தன் நிலையை உணர்த்தினாள். அதில் சுயம் அடைந்தவன், மெல்ல அவளை விட்டு தன் முகத்தை மட்டும் எடுத்தான். அவன் விலகவும் தான் அவளால் மூச்சே எடுக்க முடிந்தது. இருவரும் சற்றே மூச்சு வாங்கினர்.

அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் தலையை குனிந்து நின்றாள். அவளின் இதழ்கள் அப்பட்டமாய் சிவந்துப் போய் ஈரத்தில் மினுமினுப்பாய் இருந்தது. அதை பார்க்க பார்க்க இன்னும் ஆசை வந்தது அவனுக்கு.

“கேன் ஐ” என்று சொன்னவன், மீண்டும் அவளின் இடையை வளைத்து பிடித்தவன் அவளின் இதழ்களில் தொலைந்துப் போனான். மீண்டும் அவளது உடல் தூக்கிவாரிப் போட்டது.

“ரிலாக்ஸ் டா” என்றவன் அவளை ஆசுவாசப் படுத்தியவன் மீண்டும் மீண்டும் அவளின் மென்மையான இதழ்களில் தொலைந்துப் போனான். அவளுக்கு மெல்ல மெல்ல பயம் குறைந்துப் போனது. அவன் மிக மிருதுவாக நடந்துக் கொண்டதில் அவளின் பயம் மெல்ல விலகியது.

“ஆர் யூ ஓகே” என்று அவளின் நலனை விசாரித்துக் கொண்டவன் ரொட்டியை போட்டு அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் திகைத்துப் போய் பார்த்தாள். அவளை தூக்கி அடுப்பு திண்டில் அமரவைத்தவன் அவளின் கால்களுக்குள் நின்றுக் கொண்டான்.

“நீங்க அமைச்சர்” என்றாள் தயக்கத்துடன். “ஆனா உனக்கு இல்ல” என்று கண் சிமிட்டியவன், “என்கிட்டே இயல்பா இரு... நான் உன்கிட்ட இப்போ இருக்குறனே அது மாதிரி இருக்கணும்” என்று அவளின் மூக்கோடு மூக்கை உரசி சொன்னவன்,

ரொட்டியை போட்டு அவளுக்கு ஊட்டி விட்டு, அவளை தனக்கு ஊட்டி விட சொல்லி இருவரும் மாற்றி மாற்றி சாப்பிட்டவர்கள், “வா” என்று அவளை தூக்கிக் கொண்டவன் அவளை தங்களின் அறைக்கு சென்றான்.

சிறிது நேரம் உப்பரிகையில் நின்றார்கள். “மாடிக்கு போகலாம் வா” என்று அவளை மீண்டும் தூக்கிக் கொள்ள, “ப்ளீஸ் நான் நடந்தே வரேனே” என்று சொன்னவள் அவனின் கைப்பிடியில் நடந்து வந்தாள்.

மொட்டை மாடி இருளில் அவளை நிறுத்தி அவளின் பின்னோடு கட்டிக் கொண்டு அவன் நிற்க அவளுக்கு தான் பெரும் அவஸ்த்தையானது.

“ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் இதழ்களில் பட்டும் படாமலும் அவளை வளைத்து முத்தம் கொடுத்தவன்,

“ஐ வான்ட்” என்று மட்டும் சொன்னான். ஏகாந்தமான மன நிலையில் இருந்தான் உதயாதிபன். வராளிக்கும் மெல்ல மெல்ல பயம் தொலைந்துப் போனது அவனது மென்மையான அணுகு முறையில்.

“பயம் போயிடுச்சா?” என்று அவளின் காதோரம் மீசை முடி உரச கேட்டான்.“ம்ஹும்” என்று அவள் தலையை ஆட்ட, மென்மையாக ஆடிய சிமிக்கியில் முத்தம் வைத்தான். வராளி விழிகளை மூடிக் கொண்டாள் பட்டென்று.

சிமிக்கியில் முத்தம் வைத்தவன் கொஞ்சம் நகர்ந்து அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க முதுகு தண்டில் மின்னல் வெட்டிப் போனது அவளுக்கு. ப்ளீஸ் என்று அவளின் உதடுகள் முணுமுணுக்க,

அவளின் முணுமுணுப்புகளுக்கு தடை போடும் விதமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டவன் அவளின் சட்டையின் உள்ளே கையை விட்டான். அவள் திகைத்துப் போக,

“நோ சொல்லாதடி... ஐ வான்ட் யூ” என்றவன் இருளின் மறைவில் அவளிடம் அத்துமீற துடித்துப் போனாள். அவளின் கூர் நகங்கள் ஆணவனின் வெற்று முதுகில் அழுத்தி பதிந்துப் போனது.

“இதுக்கு மேல ஒரு நொடி கூட என்னால வெயிட் பண்ண முடியாதுடி.. ஐ கான்ட்” என்றவன் அவளை இருக்கையிலும் அள்ளிக்கொண்டு தனது படுக்கை அறைக்கு விரைந்தான்.

போகும் பொழுதே அவளின் சதை பற்றான இதழ்களை தனக்குள் இழுத்துக் கொண்டான். அவனது வேகத்தில் திகைத்தாள்.

“ஹேய் திகைச்சு போய் பார்க்காதடி..” என்று அவளின் கண்களில் முத்தம் வைத்தவன் அவளின் சட்டை பட்டனின் கையை வைக்க, மறுக்கும் விதமாய் அவள் தலையை இரு பக்கமும் ஆட்ட,

“ட்ரெஸ் கழட்டாம எப்படிடி” என்று தலையை அழுந்த கோதினான். “பயமா இருக்குங்க..” வாய் தந்தி அடித்தது.

“நான் இருக்கேன்ல நான் வலிக்காம பார்த்துக்குறேன்... என்னை மட்டுமே நினைச்சுக்கோ பயமா இருக்காது” என்றவன் அவளின் கூச்சம் உணர்ந்து பயம் உணர்ந்து அறையின் விளக்கை அனைத்து விட்டு அவளிடம் வந்தான்.

பெண்ணவள் கூச்சத்தில் குறுகிப் போய் இருக்க அவளை வாகாக படுக்கையில் நீட்டி படுக்க வைத்தவன் அவளின் மீது மென்மையாக பரவி படர்ந்தான். அவனது மிருதுவான நிதானமான வேகம் பெண்ணவளுக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

“பெயினா இருக்காடா?” ஆறுதலாய் அவன் கேட்டான். அவனின் அன்பில் இல்லை என்று தலையை ஆட்டினாள். ஆனால் அவளுக்கு அப்படி ஒரு வலி எடுத்தது. ஆணவனின் அன்புக்காகவும் பாசத்திற்காகவும் தன் வலியை மறைத்துக் கொண்டாள்.

அவள் மறைத்தாலும் அவனுக்கு தெரியுமே... அவளின் தலையை வருடிக் கொடுத்தவன் “வலிக்காம ட்ரை பண்றேன்டா” என்று சொன்னவன் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தான் அழுத்தமாக. அவனது ஒற்றை முத்தத்தில் தேகம் மொத்தமும் சிலிர்த்தது.

அவளை மென்மையாக தூண்டிவிட்டான். அதில் அவள் திகைக்க, “சஸ்ட் என்ஜாய்..” என்றான். “நோ.. ப்ளீஸ்” என்றாள் பதறி. “இந்த பீல் எப்படியிருக்குன்னு பாருடி” என்றான் சீண்டலாய்.

“ம்ஹும் பயமா இருக்குங்க...” அவளது முகம் கலவரமாக, “ஒன்னும் இல்லடி... இதெல்லாம் இல்லாம எப்படி லவ் மேக் பண்றது?” என்றவன் அவளை மிருதுவாக கொண்டாடினான். அதில் அவளது மொத்த தேகமும் சிலிர்த்து எழுந்தது. அவளது சிலிர்ப்பை பார்த்து இவன் மனம் நிறைந்துப் போனான். உடலுறவு என்று இல்லாமல் அவளை கொஞ்ச கொஞ்சமாய் தன் வசமாக்கி கொண்டு அவளை கொண்டாடி சிலிர்க்க வைத்து, சீண்ட வைத்து, என் அவளை முற்றும் முழுவதுமாக தன்னவளாக்கிக் கொண்டு பெண்ணவளின் தேகத்தை பூப்போல கையாண்டான்.  

அவனது பொறுமையிலும் நிதானத்திலும் அவளுக்கு பயம் முற்றிலும் தகர்ந்துப் போனது. அவனை முழுமையாக நினைக்க வைத்தான். வீட்டில் ஒருவரும் இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வசதியாக போய் விட நினைச்ச நேரம் நினைச்ச படி என இருந்தார்கள். கூடலை கண்டு பயந்து இருந்தவளுக்கு அது ஒரு கலை என்று அவளுக்கு உணர்த்தினான்.

Loading spinner

This topic was modified 21 hours ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top