Notifications
Clear all
Topic starter
November 20, 2025 6:30 pm
*அடுத்த நாளே அந்த வீட்டின் முன் வாசலில் முகூர்த்த கால் ஊன்றி, ஊருக்கே தாய்மாமன் சோறு ஆக்கிப் போட்டான் கதிரவன். அவனின் ஒவ்வொரு செயலிலும் பெண்ணவள் தான் பெரிதும் தடுமாறிப் போனாள். இப்பொழுதே அவனின் நெஞ்சில் புதைந்துக் கொள்ள அத்தனை வேட்கை பிறந்தது. ஆனால் நேரம் அவர்களுக்கு வாய்க்கவே இல்லை. அதோடு ரேவதியின் குடும்பம் மொத்தமும் சதாசிவத்தின் வீட்டில் வசிக்க எங்கிருந்து கதிரவனை பார்ப்பது. முகூர்த்த புடவை எடுக்க, தாலி செய்ய, பத்திரிகை அடிக்க, நகை எடுக்க, என அவளை அழைத்துக் கொண்டாலும் கதிரவனிடம் மனம் விட்டு ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 52_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





