Notifications
Clear all
Topic starter
November 19, 2025 10:25 pm
வணக்கம் தோழமைகளே...
அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன் 💞
கதை தலைப்பு - தாபப்புயலே மோக மழையே...!
தலைவன் - ஆதவன் - வெய்யோன்
தலைவி - சமுத்திரா - கடல்
வெய்யோனின் பெரும் வெம்மையை தீர்க்கும் அதி ஆழமுள்ள பெருங்கடல் தான் பெண்ணவள்🌅🌊
ஆன்டி ஹீரோ அடங்காத ஹீரோ என மாஸ் காட்ட வருகிறான் தலைவன்..
அவனின் அடாவடியில் முழி பிதுங்கி போகும் தலைவி..
காதல் ரொமான்ஸ் அதிகமாக இருக்கும்..
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது அன்பையும் ஆதரவையும் ஊக்கத்தையும் கருத்துக்களையும் அள்ளி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழமைகளே
நன்றி 💞
இது பிரதிலிபி ஸ்பெஷல் & எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி





