Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:41 pm
*அங்கே அழுது சிவந்த முகத்துடன் பனி நின்றிருந்தாள். -- “என்னடி ஆச்சு.. ஏன் இப்படி அழுது சிவந்து போய் வந்து இருக்க?” கேட்டவனை சட்டை செய்யாமல் அவனை தள்ளிக் கொண்டு அறையின் உள்ளே வந்து கதவை அழுத்தமாக சாற்றி தாழ் போட்டவள் அவனின் முன்பு அத்தனை ஆவேசமாக வந்து நின்றவள் பரபரவென்று அவனின் சட்டையை அவிழ்த்தாள். “அடியேய்.. என்னடி பண்றா?” என்று அவளின் கையை தடுத்து பிடித்தான் கதிரவன். “இப்போ மட்டும் நீங்க கையை எடுக்கல.. உண்மையா சட்டையை கிழிச்சிடுவேன்” அத்தனை கோவத்தோடு சொன்னவளை கண்டு குழப்பமாக தன் கையை விலக்கிக் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 50_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





