Notifications
Clear all
*வீட்டு ஆட்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். ஹனிமூனுக்கு போன ரேவதி சேகரன் இருவரும் தங்களின் காயங்கள் மறந்து ஒருவரில் ஒருவர் உருகி கரைந்து காணமல் போனார்கள். அவர்களுக்கு முதல் மூன்று நாட்கள் மட்டும் போதுமானதாக இருக்க கிளம்பி வந்து விட்டார்கள். அவர்கள் வந்த பிறகே கதிரவன் அனைவரையும் கூடத்தில் ஒன்று திரள சொன்னான். வந்த அனைவரிடமும் பத்திரிக்கையை நீட்டினான். என்ன ஏது என்று வாசித்துப் பார்த்த அத்தனை பேருக்கும் ஒவ்வொரு மாதிரியான உணர்வுகள் எழுந்தது. ஏனெனில் கதிரவன் குடுத்த பத்திரிக்கை பனியின் அறிமுகப் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 48_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:40 pm





