Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:37 pm
*“நான் உன்னை விட பெரியவன்டி.. அசால்ட்டா டா” சொல்ற என்று ஈரமாக இருந்த உதட்டை துடைத்துக் கொண்டே பனியை முறைத்தான். “அது ஏதோ ஒரு ப்ளோல வாந்திடுச்சு வாத்தியார் இனி சொல்ல மாட்டேன்” சுணங்கிக் கொண்டு சொன்னவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன், அவளை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டவன், “இப்ப சொல்றது தான் எப்பவும் எல்லோருக்கும் முன்னாடி வரும்டி.. ஏற்கனவே நீ பெயர் சொன்னதுக்கே எல்லோரும் அவங்கவங்க நெஞ்சை பிடிச்சுக்கிட்டாங்க. இதுல நீ டா மட்டும் போட்ட.. அவ்வளவு தான்” என்றான். “அதுவும் சரி தான்.. இனி சொல்லல மாமா” ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 44_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





