Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:36 pm
*“சரி சரி நேரமாச்சு.. துளசியை கொண்டு போய் அவளோட வீட்டுல வீட்டுல விடணும்” என்று ரேவதி பரபரக்க, அதன் பிறகே சூழ்நிலை புரிந்தது அனைவருக்கும். “இருந்தாலும் நீ சாதிச்சுட்டடா மாப்பிள்ளை” என்று சேகரன் மீண்டும் ஒரு முறை கதிரவனை கட்டி பிடித்துக் கொண்டார். அதை பார்த்த ரேவதி, “போதும் போதும் போய் கிளம்புங்க நீங்களும் நானும் தான் அங்க தங்குற மாதிரி இருக்கும்” என்றார். “உன் அக்காவுக்கு பொறாமையை பத்தியா?” கிண்டல் பண்ணி சிரிக்க, அவர் முறைக்க என இடமே கொஞ்சம் இலகுவாக மாறியது. அத்தனை ஆர்பாட்டத்திலும் கதிரவனின் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 43_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





