Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:32 pm
*மீண்டும் மேக்கப் போட்டு அலங்கரித்து வைத்த தேர் போல பனிநிலவு வெளியே வந்தாள். கூடவே அவளின் கையை பிடித்துக் கொண்டு கதிரவன் வர, திருமணத்துக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் இவர்கள் இருவரின் மீது தான். மிக முக்கியஸ்த்தர்கள் வர அவர்களை வரவேற்க இவன் செல்ல, கூடவே இவளையும் வைத்துக் கொண்டான். “என்ன பண்றீங்க மாமா.. நான் அம்மா கூட இல்லன்னா அம்மாச்சி கூட இருக்கேன். என்னை எதுக்கு கூட்டி வச்சுட்டு இருக்கீங்க” என்றாள் இரகசியமாக. “அதெல்லாம் ஒன்னும் வேணாம். இந்த கல்யாணம் முடியிற வரை என் கூடவே இருடி” என்று வைத்துக் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 38_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





