“ம்ஹும்... நானா போக மாட்டேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவளின் முதுகில் சூடான மூச்சுக் காற்றுப் பட வேகமாய் திரும்பினாள் தமிழ்.
வெற்று மார்போடு அகத்தியன் தான் நின்று இருந்தான். அவனது விழிகள் ஏகத்துக்கும் சிவந்து போய் இருந்தது. அந்த சிவப்பே அவனின் மோகத்தை எடுத்துரைக்க சட்டென்று பின்னால் நகரப் போனாள்.
அவளின் இடையை இறுக்கிப் பிடித்து தன்னிடம் இருந்து விடுபட முடியாமல் அவளை சிறை செய்தவன் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவள் முகத்தை கீழே குனிந்துக் கொள்ள அவளின் மோவாயை மெதுவாக தூக்கியவன் மழையின் ஈரத்தில் அவளின் இதழ்கள் துடித்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அந்த துடிப்பை தனக்குள் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க அவள் விலகவில்லை.
அவள் விலகாததில் அதிக துணிச்சல் கொண்டவன் சற்று வன்மையாகவே அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டான். ஆழாமான முத்தம்... சுவாசம் இருவருக்கும் தடை பட்டு போனாலும் ஏனோ விலகவே தோன்றவில்லை. மெதுவாக நூலிழை மட்டுமே இடைவேளை விட்டு மீண்டும் இதழ்களை கவ்விக் கொண்டான் அகத்தியன்.
ஏனோ அவனுக்கு அவளிடம் மட்டுமே உணர்வுகள் பெருகியது. இல்லை என்றால் இடைபட்ட நாளில் எத்தனையோ பெண்களை பார்த்து இருக்கானே... ஏன் அவர்களின் நிழலை கூட அவன் தொட்டது இல்லையே..
அவனது தேடல் எல்லாம் இவளிடம் மட்டுமே எனில் அவனால் என்ன செய்ய இயலும். அதனால் அவனது ஒட்டு மொத்த வேகத்தையும் தேடலையும் அவள் தாங்கி தான் ஆக வேண்டும்.
மெல்லிய உணர்வுகள் மெல்ல மெல்ல இருவருக்கும் தீப்பிடிக்க ஆரம்பித்தது. வெறும் முத்தத்தோடு மட்டும் முடிக்க முடியாது என்று இருவருக்கும் நன்கு தெரிந்துப் போனது. இருவருக்கும் பலமாக மூச்சு வாங்கியது. அவளின் இடையை பிடித்து இருந்தவனின் அழுத்தம் நேரம் ஆக ஆக கூடிக் கொண்டே போனது.
அதை உணர்ந்த தமிழுக்கு முதுகில் மின்னல் வெட்டிப் போனது.. மழை வேறு சோவென்று கொட்டிக்கொண்டு இருக்க இருவரின் நெருக்கமும் அனல் மூட்டியது.
அனல் அடிக்காத குறை தான். அகத்தியனின் இதழ்கள் மெல்ல மெல்ல இடம் மாற ஆரம்பிக்க அவனின் தலையை இருக்கமாய் பிடித்து இருந்தவளின் இருக்கம் இன்னும் கூடிப் போனது.
உடை மறக்காத அவளின் மேனியில் இதழ்கள் ஊற கண்களை திறக்கவே முடியவில்லை அவளால். இம்சை செய்யும் அவனது இதழ்களை தடுக்க முடியாமல் தன்னோடு அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
அதில் அகத்தியன் இன்னும் முன்னேற நீச்சல் குளத்திலே அவளின் புடவை உருவி எறிந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது பார்வையில் சிவந்துப் போனவள் வேகமாய் அவனது கண்களை மூடினாள். அவளது கையை எடுத்து விட்டவன் அவளின் மற்ற உடைகளில் கையை வைக்க,
“இங்க வேண்டாமே” என்றாள்.
“வேணும்” என்றவன் நீச்சல் குளத்திலே அவளை தேட தொடங்கினான். இவளுக்கு கூச்சமும் அச்சமும் ஒருங்கே எழ, அருகில் அழகுக்காக வைத்து இருந்த கூலாங்கற்களில் ஒன்றை எடுத்து சின்னதாய் ஒளி வீசிக் கொண்டு இருந்த விளக்கில் எரிந்தான் அகத்தியன். அது வெடித்து சிதறி இருளை முழுமையாக பூசியது அவ்விடத்தை.
அவள் கேட்காமலே அவளின் தேவையை நிறைவேற்றியவனின் மாற்றத்தில் இன்னும் உருகிப் போனவள் முழுமையாக அவனுக்கு ஒத்துழைப்பு நல்கினாள். அவளின் ஒத்துழைப்பில் இன்னும் கண்கள் சிவந்துப் போனவன் அடக்க முடியாத மோகத்தோடு அவளை வரைமுறை இன்றி தீண்டினான்.
அவனது தீண்டலில் சிவந்து, தவித்து, துடித்து, முணகி, தளர்ந்து ஒருவழியாகிப் போனாள் தமிழ். அவளின் தவிப்பு, துடிப்பு, சிவப்பு எல்லாவற்றிலும் அகத்தியனுக்கு இன்னும் மோகம் பெருகியது. அவள் மீது அவனான தேடல் மீண்டும் மீண்டுமாய் தொடர அவனில் அடங்கிப் போனாள் தமிழ்.
அவனது பற்கள் அவளின் மேனியில் பட்டு மீளும் போதெல்லாம் “கடவுளே” என்று அவனது தலையை அழுந்த புதைத்துக் கொள்வாள் தன் உடலோடு. ஆனால் அது அவனுக்கு இன்னும் வசதியாகிப் போனதே.. மேலும் தொடர்ந்து அவளை மிகவும் இம்சித்தான்.
அவனது தேடலில் அவளின் தேகம் எங்கும் நடுநடுங்கிப் போக தாங்க முடியாமல் தளர்ந்து சரிந்தவளை கையில் ஏந்திக் கொண்டவன் ஈர உடலோடு அறையில் இருந்த படுக்கையில் விட, இன்னும் நடுநடுங்கிப் போனாள்.
அவளின் குளிருக்கு இதமாக தன்னை கொடுத்தவன் அவளை தன் மீது அள்ளி எடுத்து பூசிக் கொண்டான். இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை. ஆனால் அதை தவிர மற்ற அனைத்தும் நடந்தேறியது.
அடுத்த நாள் வேலையாட்கள் தான் புலம்பினார்கள். ஏனெனில் எல்லா இடமும் விளக்கு உடைந்து போய் இருந்தது. மாடி தோட்டத்தில் கூட விளக்கு உடைந்து போய் இருந்தது.
“திருடன் தான் வந்து இருக்கிறான். இல்லன்னா இப்படி எப்படி எல்லா விளக்கும் உடைந்து போய் இருக்கும்... முதல்ல விசயத்தை ஐயாகிட்ட சொல்லணும்” என்று பதறியடித்துக் கொண்டு வந்த வேலையாட்கள் அகத்தியனிடம் விசயத்தை சொல்ல,
அருகே பள்ளிக் கூடத்துக்கு கிளம்பி கொண்டு இருந்த தமிழுக்கு இதழ்களில் குறும்பு புன்னகை முகிழ்த்தது. அதோடு வெட்கமும் வந்து சேர இதழ்களை அழுத்தமாக கடித்துக் கொண்டாள்.
ஏற்கனவே காயமாகி இருந்த இதழ்களில் இவளது பல் படவும் சற்றே வலித்தது.
“ஸ்ஸ் ஆ” என்று மெலிதாய் சத்தமிட்டாள். டை கட்டிக் கொண்டு இருந்தவன் திரும்பி அவளை பார்த்தான். அவனது பார்வை மிக கூர்மையாக அவளின் இதழ்களில் பட்டது. குப்பென்று இவளின் முகம் சிவந்துப் போனது.
“சார்... சார்” என்று வேலையாட்கள் அவனை கலைக்க, சட்டென்று எரிச்சல் மூண்டது அவனது பார்வையை கலைக்கவும்.
“வாட்?” எரிந்து விழுந்தான்.
“அது வந்து சார்... திருடன் வந்து இருக்கான் சார்” என்று பதறிக்கொண்டு அவர்கள் சொல்ல,
நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டவன் கீழ் கண்களால் தமிழை பார்த்தான். அவள் இதழ்களில் புன்னகையை அடக்கிக் கொண்டு நீள தலைமுடியை சீவி முன்னுக்கு கொண்டு வந்து பின்னல் போட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் இதழ்களில் இருந்த புன்னகை அவனை கேலி செய்வது போல இருக்க கடுப்பு வந்தது இவனுக்கு.
அதற்குள் மீண்டும் ஆயிரம் சார் போட்டார்கள் வேலையாட்கள்.
அதில் இன்னும் அதிகம் கோவம் வர எரிச்சலுடன் அவர்களை பார்த்தவன் ஏகத்துக்கும் முறைத்தான்.
கடுமையான சொற்களை அவன் வீசும் முன்பே சட்டென்று யாருக்கும் தெரியாமல் அவனது முழங்கையை பற்றி அழுத்தினாள் தமிழ்.
அவளது தொடுகையில் நிதானத்துக்கு வந்தவன்,
“ஐ நோ.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். இந்த விசயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பா வீட்டுல இருக்குற மத்த யாருக்கும்..” என்று எச்சரித்தான். அவர்கள் தலையை ஆட்ட,
“குட்... ஒழுங்கா எல்லா லைட்டையும் மாத்திடுங்க” என்று சொன்னவன், “இனிமே நாங்க வெளியே போனதுக்கு பிறகு வந்து சுத்தம் பண்ணா போதும். நாங்க இருக்கும் பொழுது யாருடைய தலையும் இந்த ப்ளோரில் இருக்க கூடாது... காட் இட்.. அதையும் மீறி யாராவது வந்தா” என்று கழுத்தில் ஒருகோடு போட்டு காட்ட அரண்டுப் போனவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.
அவர்கள் தெரித்து ஓடுவதை ஒரு பார்வை பார்த்தவன் நிதானமாக திரும்பி தன் மனைவியை பார்த்தான்.
அவளின் கண்களில் இன்னும் கேலி மிச்சம் இருப்பதை பார்த்து கழுத்தை வளைத்து மணியை பார்த்தான். அது இன்னும் பன்னிரண்டை தொடவில்லை என்பதை கண்டு ஒற்றை கையால் எட்டி தமிழை இழுத்தான்.
“என்ன பண்றீங்க?” என்று பதறியவளை நிதானமாக முத்தமிட்டான்.
தமிழின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஆபிஸ் போகலையா?” என்றாள்.
“ஏற்கனவே நேரமாகிச்சு... சோ இன்னும் கொஞ்ச நேரம் ஆனா ஒன்னும் ஆகிடாது” என்றவன் அவளின் தேகத்தின் மீது அழுத்தமாக படிந்தான்.
“செம்ம டையர்ட்” என்றாள் வேண்டுமென்ற. அதை கேட்ட உடன் அவள் மீது இருந்து சற்றே நகர்ந்தவன் அவளின் விழிகளை ஊடுருவி பார்த்தான். அதில் பொய் கலந்து இருப்பதை பார்த்தவன்,
“பொறுமையா போகலாம்னு நினைச்சேன். ஆனா நீ அடங்க மாட்டடி” என்றவன் அடுத்து செய்தது எல்லாமே அடாவடி தான்.
அதில் திணறிப் போனவள்,
“இப்படி பண்ணா என்னால இன்னைக்கு படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே முடியாது.. ப்ளீஸ் மெதுவா” என்றாள்.
“அத என்னை சீண்டி விடுறதுக்கு முன்னாடி நீ யோசிச்சு இருக்கணும்டி... இப்போ நோ யூஸ்” என்று சொல்லிக் கொண்டே அவளின் முந்தானையை விலக்கினான்.
“நோ ப்ளீஸ்” என்று தன்னை மறைத்துக் கொண்டவளின் கைகளில் அழுத்தமாக மீசை முடி குத்த முத்தம் கொடுத்தவன் அவளின் கைகளை விலக்கி தன் முகத்தை அவளின் மார்பில் புதைத்துக் கொண்டான்.
அதன் பிறகு எங்கிருந்து அவனை விட்டு விலகுவது. அப்படியே விலகினாலும் அவன் விட வேண்டுமே... விருப்பம் போல அவளை வளைத்துக் கொண்டான். தமிழும் வளைந்து நின்றாள் தன் கணவனுக்காக. இருவரும் ஒருவரை ஒருவர் தேட ஆரம்பிக்க நேரம் போனதே தெரியவில்லை.
இதற்கு இடையில் வீட்டு ஆட்கள் எல்லோரும் மேலையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அடிக்கடி. ஏனெனில் நேற்று இரவு இருவரும் மாடிக்கு போனது. மத்திய பொழுதே வந்து விட்டது. ஆனால் இப்பொழுது வரை இருவரும் கீழே இறங்கி வரவில்லை.
போய் கதவை தட்டலாம் என்று எண்ணினாலும் அகத்தியனுக்கு அதெல்லாம் பிடிக்காது என்பதால் தயங்கிக்கொண்டு இருந்தார்கள் வீட்டில் இருந்தவர்கள்.
இங்கே யாரையும் பற்றி கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் கூடலில் திளைத்து இருந்தார்கள். பசி கூட எடுக்கவில்லை போல... தீராத தேடல்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
“பள்ளிக்கூடம் கிளம்பனும்” என்று பரபரப்பாக குளியல் அறைக்குள் நுழைவாள் தமிழ். “ஆமாம் எனக்கும் நேரமாச்சு” என்று இவனும் அவளின் பின்னோடு நுழைவான் என்னவோ இப்பவே அலுவலகம் போக போவது போல.
ஆனால் அங்கு குளியலை தவிர மற்ற அனைத்தும் தான் நடந்தேறியது. பிறகு எங்கிருந்து பள்ளிக்கூடம் கிளம்புவது, அலுவலகம் கிளம்புவது. ரிப்பீட் மோடில் இதே தான் நடந்துக் கொண்டு இருந்தது அந்த அறையில்.
அப்படியே ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு தூங்கிப் போனார்கள். இரவே வந்து விட்டது. ஆனாலும் இருவரும் விலகவில்லை.
இருவருக்கும் ஒற்றை போர்வை தான் உடையாக இருந்தது. அவனின் உடலோடு ஒட்டிக் கொண்டு இருந்தவளின் வனப்பில் சித்தம் தொலைத்தவன் அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கமாக சேர்த்துக் கொண்டான்.