“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போனது. மெதுவாகவே அவன் குறிஞ்சியை வழிநடத்தி சென்றான். அவனது தொடர் முத்தங்களில் அவள் தான் நிலை குலைந்துப் போனாள்.
“வேணாமே” என்றவளின் எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. விழிகளை அழுத்தமாக மூடிக் கொண்டவளின் இமைகளில் மீசை உரச முத்தம் வைத்தவன், கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் உடைகளை கலைத்து தன்னை மட்டுமே அவளின் உடையாக உடுத்த வைத்தான் குணாதரன்.
ஒரு மனம் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவன் காயம் குடுக்காத தேடலும் முத்தமும் அவளை பெரும் சுழலுக்குள் கொண்டு சென்றது.
தன் மேல் படர்ந்தவனை விலக்கவே முடியாமல் அவனின் பின்னந்தலைக்குள் இரு கரத்தையும் விட்டு அவனது பிடரியை வலிக்கப் பற்றிக் கொண்டவளுக்கு விழிகளின் ஓரம் உணர்வுகளின் வேகத்தில் கண்ணீர் கசிந்தது. அதை துடைத்து விட்டு அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன்,
“இனி இது நம்மோட வாழ்க்கை.. நடந்து முடிந்த அத்தனை கசப்பான நிகழ்வுகளையும் மறந்துட்டு இனி ஒரு புது வாழ்க்கையை ரெண்டு பேரும் ஆரம்பிக்கலாம் குறிஞ்சி. அது தான் நம்மோட எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.. உன்கிட்ட ரொம்ப ரூடா இதுக்கு முன்னாடி நடந்து இருக்கேன் தான். இல்லன்னு சொல்லல. ஆனா அது என்னோட சிச்சுவேசன். ஆனா நான் அவ்வளவு முரடன் இல்ல... சோ நீ என்னை ஈசியா அக்சப் பண்ணிக்கலாம். உன்கிட்ட முதல் நாள் மட்டும் தான் அத்தனை கோவமா நடந்துக்கிட்டேன். அதற்கு அடுத்த நாள்ல இருந்து உன்னை எதுக்காகவும் நான் காயப்படுத்தல தானே.. ஏன் பார்வையால கூட உன்னை நோகடிக்க கூடாதுன்னு விலகி தானே இருந்தேன்” என்றவனின் பேச்சு உண்மை தானே..
அதை உணர்ந்து பெருமூச்சு விட்டவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,
“நம்ம வாழ்க்கையை சிறப்ப அமைச்சுக்க உன் பங்கும் வேணும்.. ஒரு கை தட்டினா மட்டும் ஓசை வராது இல்லையா?” என்றவனுக்கு தலையை ஆட்டினாள்.
“நான் இன்னைக்கே ஏன் வாழ்க்கையை ஆரம்பிச்சேன்னா நமக்குள்ள இந்த நெருக்கம் வந்தா ரெண்டு மனமும் சீக்கிரம் ஒன்று படும்னு தான்.. அதுக்காக அலையிறேன்னு நினைச்சுக்காத.. நம்ம வாழ்க்கையை நாம தான் சீரா கொண்டு போகணும். கல்யாணம் எவ்வளவு அவசரத்துல வேணாலும் நடந்துட்டு போகட்டும். ஆனா வாழ்க்கை அவசரத்துல நடத்த முடியாது இல்லையா?” என்று கேட்டவனின் கேள்வியில் இருந்த நியாயம் அவளுக்கு புரிய அவனின் நெஞ்சில் தானாகவே முகம் புதைத்துக் கொண்டாள் குறிஞ்சி.
அதன் பிறகு அவளின் குழப்பங்கள் நீங்கி, தெளிவாக இருக்க இந்த முறை முழு மனதுடன் இருவரும் கூடி களித்து, கலைத்து இருவரும் ஒருவராய் உறுமாறி தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கினார்கள் குணாவும் குறிஞ்சியும்.
--
அறைக்குள் நுழைந்த பிறை அறையை சுற்றி முற்றி பார்த்தாள். ஏகத்துக்கும் கடுப்பு வந்தது. அதை காட்ட அவனை தேடினாள் அவள். ஆனால் அவன் அறையிலே இல்லை.
“எஸ்கேப் ஆகிட்டியாடா பாடிசோடா.. அப்படியே காணாமலே போயிடு... என் கண்ணுல மட்டும் அம்புட்ட உன்னை கொலை பண்ணிடுவேன்” என்று வீர ஆவேசம் காட்டியவள்,
அங்கு இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள். அவனுக்காக அலங்காரம் பண்ணி விட்ட பொன்மாரி, மலர் மீது இன்னும் ஆத்திரம் வந்தது.
“அந்த மூஞ்சிக்கு இதெல்லாம் வேணுமாக்கும்” என்று கடுப்படித்தவள் தன் தலையில் இருந்த பூவை எடுத்து படுக்கையில் வீசியவள், கட்டி இருந்த புடவையை கசக்கு கசக்கு என்று கசக்கி போட்டவள், போட்டு இருந்த லிப்ஸ்டிக்கை புறங்கையால் துடைத்து விட்டு கொண்டு வந்த பால் சொம்பை ஒரே மொடக்கில் தொண்டையில் சரித்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசம் ஆகி அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்.
“முதலிரவு கேக்குதோ சாருக்கு.. வரட்டும் அவன் எப்படி முதலிரவு கொண்டாடுறான்னு நானும் பார்க்கிறேன்” என்றவளுக்கு அசதியாக இருக்க நேராக படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.
அந்த அறையில் ஏசி ஓடும் சத்தம் மட்டுமே மிதமாக கேட்டுக் கொண்டு இருந்தது. “அப்படா நிம்மதியா தூங்காலாம்” என்று தூங்க ஆரம்பித்து விட்டாள்.
அதுவரை அவளையே உப்பரிகையில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த பிரபாகரன் “ஊப்” என்று வாயை குவித்து காற்றி வெளியேற்றினான்.
“இம்சையை கூட்டுறா.. அராத்து” என்று அவளை திட்டியவன் அவள் நன்றாக தூங்க தொடங்கவும் உள்ளே வந்தான்.
அலங்கோலமாய் இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“நீ அலங்காரம் பண்ணிட்டு வந்தா தான் நம்ம முதலிரவு நடக்கும்னு யாருடி சொன்னா?” என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் தன் சட்டையை கழட்டிவிட்டு விளக்கை எல்லாம் அணைத்து விட்டு, அவளுக்கு அருகில் வந்து படுத்தான்.
“என்னா ஆட்டம் ஆடுரடி நீ” தலையை ஆட்டியவன் அவள் மீது படுத்து படர, தூக்கத்தில் இருந்தவள் கணம் தாங்கமால் மூச்சு விட முடியாமல் போக கண்களை திறந்துப் பார்த்தாள்.
தன் மீது இருந்தவனை கண்டு சுர்ரென்று கோவம் எழ, அவனை பிடித்து கீழே தள்ள முயன்று,
“என் மேல இருந்து எழுந்திரிடா தடிமாடு” அடிக்க ஆரம்பித்தாள்.
அவளின் அடி சுளீர் என்று அவனின் வெற்று முதுகில் பட, ஏகத்துக்கும் கடுப்பானவன்,
“நானும் முரட்டு தனமா நடந்துக்க கூடாதுன்னு நினைச்சேன்டி. ஆனா நீ தான் என்னை அப்படி நடக்க தூண்டுற.. அப்போ நீ நல்லா அனுபவி” என்று அவளின் கசங்கி போய் இருந்த புடவையை மொத்தமாக உருவி போட்டு அவளின் மீது தன் கைகளையும் இதழ்களையும் மேய விட,
“நோ ப்ளீஸ்.. ஐயோ என்னை தொடாதடா பொறுக்கி..” என்று அவள் அலற அலற அவளை தனக்கு நெருக்கமாக இழுத்துக் கொள்ள, ஒரு கட்டடத்துக்கு மேல் அவளால் தாக்கு பிடிக்க முடியாமல் அமைதியாகி போய் விட்டாள்.
அவள் அமைதியாக அடங்கி விடவும் அவள் மீது இருந்து நகர்ந்து படுத்தவன், தன் மீது அவளை இழுத்துக் கொண்டான்.
“நீ விரும்பினாலும் விரும்பாட்டியும் இது தான் பிறை நம்ம வாழ்க்கை. இனி நீயும் நானும் வேறு வேறு இல்ல.. சண்டை போட்டாலும் கூடி குலாவினாலும் எனக்கு நீ உனக்கு நான்” என்றான் முதல் முறை இதமாக.
அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவளின் கண்களில் இருந்த வலியை கண்டு பெருமூச்சு விட்டவன், அவளின் கண்களிலே தன் இதழ்களை புதைத்து முத்தமிட்டவன்,
“சும்மா உன் கழுத்துல தாலி கட்டுனதுனால உன் கூட குடும்பம் நடத்தலடி.. எனக்கு உன்னை பிடிக்கும் பிறை. என்கிட்ட நீ முறைச்சுக்கிட்டு இருப்ப பாரு, சண்டை போடுவ பாரு.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்டி..” என்று அவன் மனதை திறந்து சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
“என்னடி அமைதியா இருக்க?”
“என்ன சொல்றதுன்னே தெரியல” என்றாள்.
“ப்ச் இப்படி சொன்னா எப்படிடி.. என மனசுல நீ தான் இருக்க.. அதே போல உன் மனசுல நான் இருக்கனான்னு தெரியல. ஆனா ஒரு பிடிப்பு இனி உனக்கும் என் மேல வரும்.. அதுவரை என்னால காத்துக்கிட்டு இருக்க முடியாதுடி. உன் மேல எனக்கு ஓவர்ப்லோல லவ் இருக்கு” என்று அவனது காதலை அவளிடம் மென்மையாக காண்பிக்க, வெட்கத்தில் முகம் சிவந்துப் போனாள் பிறை.
“ஹேய் என் பொண்டாட்டி வெட்கப்படுறாடோய்” என்று அவன் பரிகாசம் செய்ய, பிறை முறைக்க, பிரபா சமாதனம் செய்ய என அவர்களுக்குள் கூடலும் ஊடலும் அழகாக அரங்கேறியது விடியும் வரை.
காற்று சிலுசிலுவென்று அடிக்க நனைந்த சேலையோடு நடுங்கிக் கொண்டு இருந்தாள் தயாழினி.
அவளின் நடுக்கத்தை போக்கியபடி அவள் மீது கவிழ்ந்து இருந்தா தயாகரன். அவளின் மீது படுத்தபடி அவளின் நடுங்கும் இதழ்களை சற்றே வன்மையுடன் அணைத்துக் கொள்ள கண்களை மூடிக் கொண்டாள் பெண்ணவள்.
தயாகரன் அவளிடம் எதுவும் அத்துமீறவில்லை. ஆனால் அவளை விட்டு அவன் நீங்கவே இல்லை. சின்ன சின்ன தொடுகை, மெல்லிய வருடல், நீண்ட மின்சார இதழ் முத்தங்கள், சிலிர்க்க வைக்கும் காதுமடல் முத்தங்கள், சரிவான கழுத்தில் அவன் நடத்தும் ஆளுகை என அவளை இரவு முழுவதும் தூங்க விடவே இல்லை.
“இதற்கு பேசாம முழுமையா என்னை எடுத்துக் கொள்ளலாம்” என்று பெண்ணவளை எண்ண வைத்து விட்டான் தயாகரன்.
கைகள் எல்லை மீறியது.. கலைக்காத அவளின் புடவைக்குள் ஆணவனின் முரட்டுக் கரம் நுழைந்து செல்லமாய் சில்மிஷம் செய்ய, துடித்துப் போனாள். கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டது அவளுக்கு.
அவளின் மீது தன் மொத்த உடல் பாரத்தையும் போட்டு படுத்து இருந்தவனின் ஆளுகையில் முற்றிலும் நெகிழ்ந்துப் போனாள்.
“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,
“முடியலடி” என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து வன்மையாக கடித்தும் வைக்க, துடித்துப் போனாள் தயாழினி.
“என்னை பிடிக்குமா?” என்று கேட்டான்.
“இதெதுக்கு இப்போ இந்த கேள்வி?” என்றாள்.
“ப்ச் சொல்லுடி” என்றவன் தான் தரையில் படுத்துக் கொண்டு அவளை தூக்கி தன் மீது போட்டுக் கொண்டான்.
“நிச்சியமா எனக்கு உங்களை பிடிக்காது” என்றாள்.
“ஏன்” என்றான் மிக வேகமாக.
“ஏன்னா என்னை ஏமாத்தி என் நாலேஜ் இல்லாமலே உங்க ஆப்ரேஷனுக்கு என்னை யூஸ் பண்ணி, என் குடும்பத்தையே அதுல சிக்க விட்ட உங்க மேல எனக்கு எப்படி விருப்பம் வரும்?” என்றாள் முன்பை விட இன்னும் சொகுசாக அவன் மீது படுத்துக் கொண்டான்.
“அப்போ உன்னை எடுத்துக்க சொன்னதுக்கு பேரு விருப்பம் இல்லையா?” கொக்கிப் போட்டு நிறுத்தினான்.
“எடுத்துக்க சொன்னா உடனே விருப்பம்னு நீங்க நினைச்சா நான் என்ன பண்ண? ஆக்சுவலி எவனெவனோ என்னை சீரழிக்க முன்னாடி உங்கக்கிட்ட என்னை கொடுத்துட்டா கொஞ்சம் ஆசுவாசம் ஆகும். அதனால தானே கேட்டனே தவிர உங்க மேல விருப்பம் எல்லாம் எதுவும் இல்லை” என்று சொன்னவளை கூர்ந்துப் பார்த்தவனின் இதழ்களில் இரகசியப் புன்னகை மிளிர்ந்தது.
“நீ சொல்றதும் கரெக்ட் தான்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளின் கூந்தலை வருடி விட,
“நான் எதுவும் ஹெர்ட் பண்ணிட்டனா?” கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் இல்ல. இன்பேக்ட் நீ இப்படி உடைச்சி பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்றவன் இரவு முழுவதும் அவளை தன் நெஞ்சில் போட்டபடி தூங்கினான். அவளும் அவனை விட்டு நீங்கினாள் இல்லை. அவள் கேட்ட கூடல் அன்று நடக்கவே இல்லை.
அடுத்த அடுத்த நாட்கள் மிக வேகமாக கடந்து செல்ல எதிரி இருக்கும் இடத்தை மிக லாவகமாக அடைந்தார்கள் தயாகரனின் டீம் ஆட்கள்.
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்க தோழமைகளே