“நேத்திக்கு கொலை காரன் கிட்ட இருந்து பிரபாகரன் எங்க அப்பா அம்மாவை காப்பாத்தினார். அதுக்கு என்ன சொல்றீங்க?”
“அவன் ஒரு முட்டா பயன்னு அடிக்கடி நிரூப்பிக்கிறான். நானா இருந்தா உங்க அப்பா அம்மாவை கொலை பண்ண விட்டுட்டு உங்க அக்கா தங்கச்சி மூணு பேரையும் நல்ல ரேட்டுக்கு வித்து இருப்பேன்.. மூளை இல்லாதவன். சரியான அரவேக்காடு. தம்பியாவே இருந்தாலும் இந்த தயாகரன் மாதிரி யாராலும் வர முடியாது இல்லையா” என்றான் நக்கலாக.
“அப்படியா...? அப்போ சரி என்னை விற்க நானே ஓகே சொல்றேன்.. இன்னைக்கு நைட்டே என்னை வித்து காண்பிங்க.. அப்புறம் உங்களை நம்புறேன். நீங்க பக்கா அயோக்கியன்னு.. இல்லன்னா நீங்க டபிள் கேம் ஆடுற ஆள்னு ப்ரூப் ஆயிடும்” அவனுக்கே சவால் விட்டாள் தயாழினி.
“அதென்னடி இன்னைக்கே விற்கனும். ஏன் ரெண்டு நாள் கழிச்சு உன்னை வித்தா அழுகிப் போயிடுவியா?” என்று மேலும் நக்கல் பண்ணினான்.
“பேச்சை மாத்தாதீங்க ங்க... எனக்கு உண்மையை சொல்லுங்க.. எங்களை சுத்தி என்ன தான் நடந்துக்கிட்டு இருக்கு.. ஏன் எங்க அண்ணன்களை விட்டுட்டு எங்களை சிறை பிடிச்சீங்க.. எதுக்கு எங்க மூணு பேரையும் ஒண்ணா இருக்க விடாம தனி தனியா பிரிச்சு வச்சீங்க.. எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுனீங்க.. எதுக்காக என் அப்பா அம்மாவை கொலை பண்ண வந்தாங்க.. ப்ளீஸ் ங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்.. எங்களை சுத்தி நடக்குற எதுவுமே எங்களுக்கு புரியல. உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சு இருக்கு.. ஆனா என்கிட்டே எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க” அவனின் தோளில் குத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுதியவள்,
“ப்ளீஸ் சொல்லுங்க தயாகரன்... எனக்கு மண்டையே வெடிச்சும் போல இருக்கு” என்றவளை விட்டு விலகியவன்,
“குளிச்சுட்டு வா” என்று அவன் வெளியே போக, அவனுக்கு முன்னாடி வந்து நின்றவள்,
“ஏன் என்கிட்டே இருந்து மறைக்கிறீங்க? நான் தெரிஞ்சுக்க கூடாதா?” கெஞ்சியவளை அழுத்தத்துடன் பார்த்தவன்,
“டையர்டா இருக்கு.. நான் போய் தூங்குறேன்” என்றான்.
“என்னை இப்போ இந்த நிமிடம் முழுசா குடுத்தா எல்லாத்தையும் சொல்லுவீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் மார்பில் முடிந்து இருந்த பாவாடையின் முடிச்சை அவிழ்க்க விளைந்தவளின் கையை இறுகப்பற்றியவன்,
“என்னடி பண்ற?” பல்லைக் கடித்தான்.
“உங்களுக்கு தான் என் உடம்பு மேல ரொம்ப ஆசையாச்சே.. அதை தந்தாலாவது உண்மையை சொல்லுவீங்க இல்லையா?” கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன், தலையின் அழுந்தக் கோதிக் கொண்டான்.
“உங்களுக்கு என்னை குடுக்க முழு சம்மதம். நீங்க என்னோட புருசன்.. நீங்க கட்டுன தாலி என் கழுத்துல இருக்கு. அதனால எனக்கு எந்த தயக்கமும் இல்ல..” என்று தன் மார்பில் முடிந்து இருந்த பாவடையை அவள் நழுவ விட்டாள்.
--
பாவடையை அவள் நழுவ விட்டாலும் பெண்ணுக்கே உரிய அச்சமும் நாணமும் அவளை கூசிப் போக வைத்தது. ஆனால் அவளது குடும்பத்துக்கு முன்பு அவளின் மான அவமானத்தை எல்லாம் பார்க்க முடியுமா என்ன? விழிகளில் அவள் அனுபவிக்கும் அவமானம் படர்ந்து சிவக்க வைத்தது நொடியில்.
கணவனாக தொட்டால் துணியை துறக்கலாம். ஆனால் இங்கே அவளாக அல்லவா துணியை துறக்கிறாள் எனும் பொழுது அது எவ்வளவு அவமானமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு. அந்த அவமானத்தை தான் அனுபவித்தாள் தயாழினி.
அவளின் மார்பை விட்டு துணி நழுவும் முன்பே பட்டென்று இறுக்கிப் பிடித்தான் தயாகரன்.
அவனின் கையையும் முகத்தையும் பார்த்தவள், “இப்ப கூட என் அவமானத்தை நினைச்சு தான் இந்த துணியை என் மார்பை விட்டு நழுவ விடாம பிடிச்சு இருக்கீங்கன்னு நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க அப்படி தானே” விழிகளில் கண்ணீருடன் கேட்டவளை காண முடியாமல்,
“இப்படி மடத்தனமா நீயே ஏதவாது யோசிச்சுட்டு என்னை எதுக்குடி கேள்வி கேக்குற?” என்றவன்,
“இப்போ எனக்கு மூடு இல்ல.. அதனால தான்” என்றான்.
“நம்பிட்டேன் சார்” என்றவள், அவனின் கையின் மேல் தன் கையை வைத்து பிடித்துக் கொண்டவள், நுனி காலில் எம்பி நின்றவள்,
அவனின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவள், அவன் கொஞ்சமும் எதிர்பாரா சமயம், இடது கையால் அவனின் பிடரியை பற்றி கீழே இழுத்து வன்மையாக அவனின் இதழ்களை கவ்விக் கொண்டாள்.
அவளின் சூடான இதழ் முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ட் ஆகியவன் எப்பொழுது அவளின் இதழ் முத்தத்தை தனதாக்கிக் கொண்டான் என்றே தெரியவில்லை. இவனாக அவளை முத்தமிடும் பொழுதே மின்சாரம் தாக்கும். இப்பொழுது அவளே இதழ் முத்தம் கொடுக்கையில் அவனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? இருவரும் முத்தப் போரில் ஈடு பட்டார்கள் சரிக்கு சமமாக.
அதுவும் ஹை ஓல்ட்டேஜ் ஒரே நேரத்தில் பாய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகள் இருவருக்கும். மின்சார முத்தங்களில் நொடி நொடியாக தங்களை இழந்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.
சற்று நேரத்துக்கு முன்பு வரை கூட அவனின் முத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாள் தயாழினி. ஆனால் அவன் எப்போ அவளின் மானத்தை காத்து துணியை அவிழ்க்க விடாமல் செய்தானோ அப்பொழுதே அவளின் நெஞ்சம் உரைத்து விட்டது அவளின் கணவன் மிக மிக நல்லவன் என்று.
அப்போ இதுநாள் வரை நடந்தது எல்லாம் வெறும் கண் துடைப்பா? என்று அவளின் மனம் கேட்டது. அதற்கு சரியான பதில் அவளுக்கு கிடைக்கவில்லை.
கணவனின் அழுத்தமான முத்தத்தில் அவளின் சிந்தனை தடைபட்டுப் போனது. அவளின் கழுத்தை வளைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தவன் அவளை அப்படியே தூக்கி தன் இடையில் வைத்துக் கொள்ள, இப்பொழுது இன்னும் சுலபமாக இருந்தது முத்தம் வைக்க.
“ஐயோ ச்சீ விடுங்க” என்று அவனை விட்டு விலகப் பார்க்க,
“இனி விலகவே விட மாட்டேன்டி.. நீயாதானே தந்த.. அப்போ எல்லாத்தையும் அனுபவி” என்றவன் அவளை கையில் ஏந்திக் கொள்ள பார்க்க,
“காயம் பட்டு இருக்கு.. இப்ப போய் இப்படி பண்றீங்க.. முதல்ல கீழ இறக்கி விடுங்க ங்க” என்றவளின் கோரிக்கையை எல்லாம் அவன் கேட்கவே இல்லை. அவனின் வசத்துக்கு பெண்ணவளை இழுத்துக் கொண்டான்.
அவளின் வெற்று கழுத்தில் தன் இதழ்களை புதைத்தவன் மெல்ல கடித்தும் வைக்க, இவளுக்கு உணர்வுகளில் தீப்பிடிக்கும் உணர்வு எழுந்தது. இதற்கு முன்பு அவனது தொடுகையில் அருவெறுத்துப் போனவள், இன்றைக்கு இந்த நொடியில் அவனுடன் முழு மனதுடன் ஒன்றிப் போனாள். இணைந்துப் இயைந்துப் போனாள்.
அவனின் மீசை முடிகள் அவளின் கழுத்தில் உரசிப் போய் காயங்களை கொடுத்தது. அந்த காயங்கள் இன்னும் வேண்டும் போல பெண்ணவளின் இளமை உணர்வுகள் கேட்க, சிலிர்த்துப் போனாள். சிலிர்த்தவளை இன்னும் சிலிர்க்க வைக்கும் நோக்குடன் அவளின் கழுத்தில் தன் முரட்டு இதழ்களை அழுத்தமாக புதைத்தான்.
அதோடு தன் இதழ்களாலே அவளின் சரிவான கழுத்தை ஆராய்ந்து அளவெடுக்க பார்க்க தன் கழுத்தொடு அவனின் முகத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் அவனை அசைய விடாமல்.
ஆனால் அவளை ஏமாற்றி விட்டு இதழ்களால் அவளை உரசி ஆராய்ந்து அளவெடுக்க கூச்சத்திலும் உணர்வுகளின் உச்சத்திலும் தத்தளித்துப் போனாள் தயாழினி.
வீணையை உதடு கொண்டு மீட்டுவது போல அவளின் தேகத்தை தன் இதழ்க்கொண்டு மீட்டி சுவரம் சேர்க்க வேட்கை பிறந்தது அவனுக்கு. மெல்ல அவளின் கழுத்தில் இருந்து அவனது முகம் கீழே இறங்க, தன் மார்போடு அவனின் முகத்தை இறுக்கிக் கொண்டாள்.
மீசை முடி அவளின் தேகத்தை கீறி காயம் செய்ய, உதடு கட்டித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள். ஷவருக்கு அடியில் அவளை தனக்கு முன்பு நிற்க வைத்து அவளை பின்னோடு கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றவன் கைகளால் அவளை ஆராய முற்பட்டுக் கொண்டே,
“இப்பவாவது என்னை நம்புறியாடி? நான் மோசமானவன் தான்னு” என்று அவளின் காதோரம் சூடான குரலில் கேட்டான்.
“ம்ம் நம்புறேன்.. நீங்க ரொம்ப மோசமான ஆள் தான்.. நான் தான் நம்பாம போயிட்டேன்” என்றவளுக்கு விழிகளை திறக்கவே முடியவில்லை.
தயாகரன் அவளை மிகவும் கிறக்கத்தில் ஆழ்த்தி இருந்தான். அவன் நிலையோ அதை விட மிக மோசம். இந்த நொடியே அவளை முழுவதுமாக தெரிந்துக் கொள்ள விழைந்தான். ஆனால் அதை செய்யாமல் போனதில் அவனது மோகமும் காமமும் ஒருங்கே அவனை தாக்கியதில் தன் மனைவியை போட்டு படாய் படுத்தினான்.
இதழ்களால் அவளை அதிகம் காயம் செய்தான். அவளுக்குமே அந்த காயங்கள் இன்னும் நீண்டால் என்ன என்று தான் தோன்றியது. இருவருக்கும் ஓடிய நீரை வெறுத்துப் போனவர்கள் அதற்கு இடம் குடுக்காமல் இன்னும் இருவரும் நெருங்கி நின்றாகள்.
ஆவேசமான அவனது பற்தடத்தில் அவளின் தேகம் அங்கும் இங்கும் கன்னிப் போனது. தன் கழுத்தோடு அவனின் முகத்தை புதைத்துக் கொள்ள பார்க்க, அவளை ஏமாற்றி விட்டு அவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து அங்கே குவிந்து இருக்கும் அவள் உணர்வுகளின் உயிர் முடிச்சை தன் பற்கள் கொண்டு கடித்து தூண்டி விட, மிக மோசமாக கூசி சிலிர்த்துப் போனாள்.
அவளின் பின்னங்கழுத்து தான் அவளின் உணர்வுகள் குவிந்து இருக்கும் இடம் என்று கண்டுக் கொண்டவன் அங்கேயே குடியிருக்க, பெண்ணவளின் ஒட்டு மொத்த தேகமும் ஒவ்வொரு நொடிக்கும் கூசி சிலிர்த்து தூக்கிவாரிப் போட்டது.
“நோ அங்க மட்டும் வேண்டாம்” என்று அவளின் இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.. அவனை அடக்க முடியாமல் போக, அவனின் பிடரி முடியை பிடித்து இழுத்து தன்னிடம் வன்முறை செய்பவனின் இதழ்களை கடித்து வைத்தாள்.
அவனுக்கு அது வலிக்கவா செய்யும். மேலும் அவனின் உணர்வுகளை தூண்ட அல்லவா செய்யும். அது தெரியாமல் அவள் கடித்து வைக்க, அடுத்த சில நிமிடங்களுக்கு தயாழினியின் சுக அலறல் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டு இருந்தது.
“நோ ப்ளீஸ்” என்று அவள் கதற கதற அவளின் கழுத்தை சுற்றி அவள் சிலிர்த்து கூசி போக செய்யும் உணர்வு குவியல்களில் தன் இதழ்களை புதைத்து முத்த ஊர்வலம் நடத்தி, பற்களால் இன்னும் மோசமாக அவளை தூண்டி விட்டு தவிக்க வைத்தான்.