அவள் உடம்பெல்லாம் ஈரம் சொட்டி நின்றது. கூடவே அவள் கட்டி இருந்த புடவை அவளின் மேனியை நன்றாக ஒட்டிக் கொண்டு விட, அவளின் வனப்புகள் எல்லாம் அப்பட்டமாய் தென்பட்டது.
அதில் அவனது பார்வை சற்றே அதிகமாக நிலைத்து நிற்க, பக்கென்று ஆனது அவளுக்கு. உடனடியாக திரும்பி நின்று தன் எழிலை மறைத்துக் கொண்டாள்.
அவனுக்கு அதில் சுல்லென்ற உணர்வு வந்ததோ என்னவோ..
“உத்து பார்க்கிற அளவுக்கு எல்லாம் நீ ஒர்த் இல்ல... ரொம்ப பண்ணாதடி” முறைத்தான்.
தன்னை அவன் அப்படி சொல்லவும்,
“ஆமா ஒர்த் இல்லாம தான் அப்படி திங்கிற மாதிரி பார்த்திங்களா?” இவளும் மல்லுக்கு நின்றாள்.
“ஆமா உன்னை அப்படியே தின்னுட்டாலும் பசி அடங்கிடும் பாரு. போடி வேலையை பார்த்துக்கிட்டு” நோஸ்கட் பண்ணினான்.
“இங்க பாருங்க சும்மா சும்மா என்னை சீண்டி விட்டுக்கிட்டே இருக்காதீங்க... நான் அழகு தான். ஏன் ஒத்துக்க மாட்டிகிறீங்க?”
“நீ அழகுன்னு நீயே தான் சொல்லிக்கணும்...” மேலும் அவளை கீழிறக்கி பேசினான். அதில் கோவம் கொண்டவள், அவனுக்கு நேருக்கு நேராக வந்து நின்றவள்,
“எங்க என்னை முழுசா பார்த்துட்டு சொல்லுங்க நான் அழகா இல்லையான்னு” அவள் பொருள் புரியாமல் சொல்லி வைக்க ஏகன் அவளை அழுத்தமாக பார்த்தான்.
--
அவனது அழுத்தமான பார்வையில் தன்னை உணர்ந்தவள், “சாரி” என்று கேட்டுவிட்டு தன் ஓட்டத்தை தொடர ஆரம்பித்தாள். ஆனால் அவளால் வேகமாக ஓட முடியவில்லை. சேலை அவளது காலை தட்டியது.
“முதல்ல இந்த ஆறு முழ சேலையை கழட்டி வீசுடி” என்று முறைத்தான்.
“இல்ல...” என்று அவள் தலையை குனிந்துக் கொண்டாள்.
“என்ன...” எரிந்து விழுந்தான்.
“அம்மா இறப்பதற்கு முன்னாடி புடவை கட்ட சொன்னாங்க... அவங்க பேச்சை நான் ஒரு முறை கூட கேட்டதே இல்ல... சுடி ஜீன்ஸ் ல சுத்துனேன். அவங்களுக்காக புடவை கட்டுறேன்னு தினமும் சொல்லி கட்டுவேன். ஆனா அம்மா இப்போ அதை பார்க்க உயிரோட இல்ல...” குரல் மிகவும் கமறியது.
அவளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டானோ என்னவோ...
“ஒர்கவுட் பண்ணு” என்று சொல்லி விட்டு தன் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அவளால் அவ்வளவு எளிதாக அவளின் உணர்வுகளில் இருந்து வெளி வரவே முடியவில்லை.
தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது வேதனை.. கண்கள் கலங்கியது.. தம்பில்ஸ் எடுத்து தூக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. அவளின் மொத்த உணர்வுகளும் அவளின் குடும்பத்தோடு சிக்கி பிணைந்து இருந்தது.
பயிற்சி செய்துக் கொண்டு இருந்த ஏகன் திரும்பி அவளை பார்த்தான். குழலி அப்படியே தம்பில்சை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுள் பல நிகழ்வுகள் எழுந்து சூறையாடிக் கொண்டு இருப்பதை உணர்ந்தவன் அவளின் அருகில் வந்தான்.
“ஏய்...” என்ற ஒற்றை சொல் தான். சட்டென்று கையில் இருந்ததை நிலத்தில் போட்டவள் வேகமாய் அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
அவளுக்கு ஒரு தோள் தேவைப்படுவதை உணர்ந்தவன் எதுவும் சொல்லாமல் மரம் போல நின்றான். அவளின் கண்களில் ஈரம் அவனின் மார்பை நனைந்த பொழுதும் அவன் அசையவில்லை. அவளை விலக்கி தள்ளவும் முனையவில்லை.
அவனது கைகால் அவளை அணைக்கவில்லை. வெறுமெனே அவளை தாங்கி நின்றிருந்தான் அவ்வளவே... அந்த தாங்குதலே பெண்ணவளுக்கு பெரும் ஆறுதலை கொடுத்து இருந்தது. எவ்வளவு நேரம் அவனை கட்டி பிடித்துக் கொண்டு அழுதாளோ தெரியாது..
சிறிது நேரம் கழித்து மூக்கை உறிஞ்சி தன்னை நிலை படுத்திக் கொள்ள முயன்ற பொழுது தான் ஒரு ஆணின் வாசனை அவளின் மூக்கில் ஏறியது. அதில் திகைத்துப் போனவளுக்கு அப்பொழுது தான் இருக்கும் சூழ்நிலையே அவளுக்கு புரிந்தது.
ஏகனின் வெற்று மார்பில் அவனை கட்டி அணைத்தபடி நின்றிருந்தாள் நெடுங்குழலி.. பட்டென்று அவன் முதுகில் இருந்து கைகளை எடுத்துக் கொண்டவள், தன் முகத்தையும் அவனது மார்பில் இருந்து எடுத்துக் கொண்டாள்.
“போச்சு போச்சு இப்படி கட்டி பிடிச்சு நின்னதுக்கு என்னென்ன பேச போறானோ தெரியலையே...” திகில் பார்வையுடன் அவனை விட்டு முற்றிலும் ஒதுங்கி நின்றாள்.
அதோடு அவன் பேச வரும் முன்பே, “சாரி சார்... அம்மா ஞாபகம் வந்திடுச்சு.. அப்படியே அப்பா தம்பி அக்கா ஞாபகமும் வந்திடுச்சு.. அது தான் கட்டி பிடிச்சுட்டேன்.. சாரி சார்” அவனது முகத்தை பார்க்காமலே அவள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
அவன் எதுவும் பேசவில்லை. அவளை விட்டு நகர்ந்தவன் தன் பயிற்சியை மேற்கொள்ளாமல் தலைக்கு இரு கையையும் கொடுத்து மல்லாந்து படுத்து விட்டான்.
ஏதாவது திட்டுவான், குறைந்தது ஒரு முறையாவது கிடைக்கும் என்று எதிர் பார்த்தாள். ஆனால் அவன் எந்த உணர்வையும் காட்டாமல் அவன் பாட்டுக்க போய் வெற்று தரையில் படுத்துக் கொண்டதை பார்த்து திகைத்துப் போனாள்.
அவனது முகத்தில் இருந்த வலியை கண்டு கொண்டவள் அவனுக்கு அருகில் போய் அமர்ந்தாள். அவனுக்கும் அவளை போலவே ஒரு அழகான குடும்பம் இருப்பதை தான் அறிந்து இருக்கிறாளே..
அவனுக்கும் அவனது குடும்பம் நினைவுக்கு வந்து இருக்கும் என்று தோன்றியது. அதனால் அவனுக்கு அருகில் ஆறுதல் சொல்வது போல வந்து அமர்ந்துக் கொண்டாள். ஆனால் என்ன சொல்லி அவனை மாற்ற என்று புரியாமல் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
நேரம் அது பாட்டுக்க சென்றதே தவிர, இருவரும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் இல்லை. அவனுக்கு அருகில் அமர்ந்தவள் கால்களை கட்டிக் கொண்டு தாடையை முட்டியில் பதித்துக் கொண்டு அமர்ந்து இருளை பார்த்து இருந்தாள்..
வந்த அன்றைக்கு இருந்த நிலவு வெளிச்சம் இன்றைக்கு சற்றே குறைந்து இருந்தது. தேய்பிறை போல என்று எண்ணியவளின் இடையை இரு வலிய கரம் இறுக்கிப் பிடிக்க, திகைத்துப் போனாள் குழலி.
“என்ன பண்றீங்க?” கத்த தொடங்கியவளின் வாயை தன் இதழ்களால் அழுத்தமாக கவ்வியவன் அவளை பேசவே விடவில்லை.
அதோடு அமர்ந்து இருந்தவளை அப்படியே தனக்கு மேல் கொண்டு வந்தவன், அடுத்த நிமிடம் அவளை புரட்டி கீழே தள்ளி முற்றிலும் இருளுக்குள் கொண்டு வந்து அவளின் மீது பரவி படர்ந்தான்.
அவனது அந்த செயலை எதிர் பார்க்காதவளுக்கு சீ என்று வந்தது.
“கண்ணியமான ஆள் என்று எண்ணி இருந்தனே... இவ்வளவு மகா மட்டமா நடந்துக்குறானே” என்று அவளின் விழிகளில் கண்ணீர் வந்தது.
அவளது கண்ணீர் சுவையை தன் இதழ்களுக்குள் உணர்ந்தவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதோடு அவளின் மீது இருக்கும் தன்னை தள்ளி விடுவதை பார்த்து கடுப்பானவன், அவளின் இடையை இன்னும் அழுத்தமாக பிடித்து கசக்கினான். போதாததற்கு அவளின் இதழ்களை இன்னும் உறிஞ்சி எடுத்தான்.
“எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் உத்தம வேசம் போடுறது... சரியான பொறுக்கி... எப்படி நடந்துக்கிறான் ஐயோ என் கற்புக்கு உத்திரவாதம் இல்லையா? நான் எப்படி என் வருங்கால கணவருக்காக என் கற்பை காப்பாத்தி கொடுப்பது” உள்ளுக்குள் அலறியவள், வேகமாய் தன் மீது இருந்தவனை தள்ளி விட பார்த்தாள்.
அதில் கடுப்பானவன், அவளின் இதழ்களில் இருந்து தன் இதழ்களை பிரித்துக் கொண்டவன்,
“கொஞ்ச நேரம் சும்மா இருக்கல.. இப்போ இந்த நிமிடமே உன்னை ரேப் பண்ணிடுவேன்டி” மிரட்டினான் அவளின் காதுக்குள்.
“ஓ... அப்போ இப்போ நீங்க செய்யிறதுக்கு பெயர் என்னவாம் மிஸ்டர் ஏகன்” அவளும் அவனை போலவே காதுக்குள் கேட்டாள் கடுப்புடன்.
“ஏய்..” அவன் ஏதோ சொல்ல வர அதை காதில் வாங்கிக் கொள்ளாமல்,
“எனக்கு அப்பவே தெரியும்... நீங்க சரியான காம அரக்கன்னு... தண்ணிய மேல ஊத்துனா என்னோட உடம்பு அப்படியே தெரியும்.. அதனால தானே என் மேல தண்ணிய ஊத்தி விட்டீங்க.. அது மட்டுமா...? என்னை வச்ச கண்ணு வாங்காம உரிச்சு மேய்ச்சல் பார்வை வேற பார்த்து வச்சீங்க” அவள் பாட்டுக்க அவன் மீது ஏகப்பட்ட புகார்களை சொல்ல, பொருத்து இருந்து பார்த்தவன் அவள் அடங்காமல் போக, மீண்டும் அவளின் இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அவனது செயலில் முன்பை விட இன்னும் கோவமுற்றவள், அவனது தோளை அடித்து நகத்தால் பிராண்டி வைக்க, அவளது தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ள வைக்கும் விதமாக கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் இரு கையையும் சேர்த்து அவளின் தலைக்கு மேல் தூக்கி தன் ஒற்றை கையால் சிறை செய்தவன் அவளின் மார்பில் தன் முகத்தை புதைத்தவன், இன்னொரு கையால் அவள் கத்தாமல் இருக்க அவளின் வாயை இறுக பொத்தி இருந்தான்.
ஏகன் இப்படி ஒரு செயலை செய்வான் என்று எதிர் பாராதவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. தன் பெண்மையை கலங்கப்படுத்தியது போல உணர்ந்தாள். அவனது முகத்தை தன்னிடம் இருந்து தள்ளிவிட முயன்று தோற்றவள் தன் உடலை வளைத்து இட வலமாக ஆட்ட, அதில் இன்னும் கடுப்பானவன் முற்றிலும் அவள் மீது ஏறி படுத்துக் கொண்டவன் அவளின் மார்பு மீது இன்னும் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டான்.
“கொஞ்ச நேரமடி” என்று அவன் காற்றுக்கு கூட கேட்கா வண்ணம் ஏகன் சொல்ல அவள் எங்கே அதை எல்லாம் காதில் கேட்டாள்.
தன்னை ஒரு நூல் அளவு கூட அசையாமல் முற்றிலும் சிறை செய்தவனின் மீது கட்டுக் கடங்காமல் ஆத்திரமும் கோவமும் வந்தது.
தன் வாயை பொத்தி இருந்தவனின் கையை நறுக்கென்று கடித்து வைத்து விட்டாள் குழலி. அதில் ஸ்ஸ்ஸ்.. என்று சத்தம் எழுப்பி தன் கையை உதறிக் கொண்டவன், வலி குறையாமல் போகவும் அவளை விட அதிக ஆத்திரம் கொண்டவன் அவளின் இதழ்களை நறுக்கென்று கடித்து வைத்து அவளை பேசவே விடாமல் சிறை செய்ததோடு தன் கரத்தை கீழே இறக்கினான். அவனது கரம் அவளை தொடக்கூடாத இடத்தை எல்லாம் தொட்டு செல்ல கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்தது.
அவளின் நெஞ்சில் மதிப்பு மிக்க இடத்தில் இருந்த ஏகப்பனின் மரியாதை அந்த நொடியில் சரசரவென்று இறங்கியது. அவளின் மனதில் தான் மிகவும் கீழ்த்தரமாக இறங்கி விட்டோம் என்பதை உணராமல் அவளை மிக கேவலமாக கையாண்டான் ஏகன்.
நா சொல்லல, இவன் நம்ம மான் ஓட சொந்தக்காரன் தான்னு .....
ஏன்டா இப்படி😤😤😤😤😤
ஹாஹா மானோட அளவுக்கு எல்லாம் இவன் ஒர்த் இல்லடா😁🤣 அத நீங்களே சொல்லுவிங்க பாருங்கநா சொல்லல, இவன் நம்ம மான் ஓட சொந்தக்காரன் தான்னு .....
ஏன்டா இப்படி😤😤😤😤😤