சங்கவையை அறைக்கு தூக்கி வந்தவன் அவளையே விழி எடுக்காது பார்த்தான்.
அவனது பார்வையில் முகம் சிவந்துப் போனவள்,அவனுக்கு முதுகு காட்டி குறுங்கண் ஓரமாக நின்றாள்.
அவளுக்கு பின்பு வந்து நின்றவன் குறுங்கண் கதவை திறந்து விட்டான்.
சில்லென்ற காற்று அவளின் முகத்தி வந்து மோதியது.
கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.
அவளை அணைப்பது போல நின்றவன் கம்பியை அவளுக்கு இரு பக்கமாக கையை விட்டு பிடித்துக் கொண்டவன்,
"பயமா இருக்கா கவி?" அவளிடம் கேட்டான்.
"கொஞ்சமே கொஞ்சம்" என்றவள் அவனின் நெஞ்சோடு பின் பக்கமாக சாய்ந்துக் கொண்டாள்.
சாய்ந்தவளை இடையோடு கட்டிக் கொண்டவன், அவளின் கழுத்தில் தன் தாடையை பதித்து வெளியே வேடிக்கை பார்ப்பது போல பார்த்தான்.
குளிர்ந்த காற்று இருவரையும் வருடி செல்ல அதில் இருவரின் மனமும் இன்னும் இலகுவாக்கியது.
தூக்கம் வருதா?
"ம்ஹும்..." அவளின் கன்னத்தில் சிமிக்கி ஆட அவள் சொன்ன விதத்தில், அவளின் கன்னத்தோடு கன்னம் உரசி அந்த ஜிமிக்கியை பின்னுக்கு தள்ளியவன் அன்றைக்கு பேருந்தில் சொன்ன எண்ணிய கவிதை நினைவுக்கு வர, செஞ்சனின் கைகள் அவளின் ஜிமிக்கியை வருடி விட்டு கழட்ட தொடங்கியது. அவனது தொடுகையில் விழிகளை இன்னும் அழுத்தமாக மூடிக் கொண்டாள்.
இரு காதுகளில் இருந்தும் சிமிக்கியை கழட்டியவன் இப்பொழுது மிக உரிமையாக அவளின் கன்னத்தில் தன் கன்னத்தை பதித்து மெல்ல தன் இதழ்களையும் புதைத்தான்.
அவனது செயலில் நாணம் அவளை ஆட்கொள்ள, நிதானமாக அவளை அவன் கையாண்டான். எதற்கும் அவன் அவசரப்படவில்லை.
அவனது அவசரப்படாத நிலையை உணர்ந்து பெண்ணவளுக்கு இன்னும் நாணம் ஏறியது.
கன்னத்தில் இருந்து மெல்ல நழுவி அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். அவனது மீசை முடியும் மெல்லிய அணலும் அவளை சோதிக்க செய்ய கம்பியை இறுக்கிப் பிடித்தாள்.
அவளின் கையை எடுத்து தன் தலையில் வைத்தான் செஞ்சான்.
அவனது முடியை இறுகப்பற்றிக் கொண்டவளுக்கு அவன் சின்ன சின்னதாய் அறிமுகம் செய்து வைக்கும் உணர்வுகளில் தீப்பிடித்தது..
"மாமர இலை மேல
மார்கழி பணி போல
பூமகள் மடி மீது நான் தூங்கவோ..." பாடலை ஒலிக்கவிட்டான்.
விழிகளில் இருவருக்கும் ஒருங்கே சிவப்பு ஏற மெல்ல மெல்ல மோகத்தின் பிடிக்குள் நுழைந்தார்கள்.
கழுத்தில் முகம் புதைத்த செஞ்சான் அவளின் மார்பை நாடி செல்ல, பட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்றாள் சங்கவை.
அவளின் புற முதுகிடலில் சிறிதே கோவம் வர, முதுகை மறைத்து இருந்த அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டு தன் முகத்தை அங்கே புதைத்தவன் மீசை முடியால் குத்தி காயம் செய்ய தொடங்கினான்.
அவனது சேட்டையில் அவளின் உணர்வுகள் எல்லாம் ஒருங்கே குவிய தவித்துப் போனாள்.
மல்லிகை விரித்து இருந்த படுக்கையில் அவளை அப்படியே கிடத்தி அவளின் மீது இவன் பரவி படர,
அவனை ஒரு கணம் தன் மீது அமர்த்தியவள்
பின் கீழே தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தவள் அவனை கைகளில் அள்ளிக் கொண்டு மடியில் போட்டுக் கொண்டாள்.
"ராத்திரி பகலாக
ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவா..." பாடல் வரிகள் ஓடிக்கொண்டுயிருந்தது.
"நாளும் நாளும்
ராகம் தாளம்
சேரும் நேரம்
தீரும் பாரம்..."
இங்கே பாரம் இன்னும் அதிகரித்தது... மடியில் ஏந்திய பெண்ணவளை பின்னாடி அப்படியே வளைத்து எழுந்துக் கொண்டவன் அவள் மீது மீண்டும் பரவி படர சாரை பாம்பு போல இருவரும் ஒருவரை ஒருவர் பின்னிக் கொள்ளும் நேரமும் வர செஞ்சனுக்கு சற்றே நிதானம் தவறியது.
அவளை முழுமையாக ஆராய எண்ணம் கொண்டவன் அவளுக்கு நோகாமல் உடைகளை கலைக்க, அவனது கையில் தன் உடைகள் இருப்பதை பார்த்து வெட்கம் கொண்டவள் அவனையே இழுத்து தன் மீது போட்டுக் கொண்டாள்.
பெண்ணவளின் நாணம் அவனை இன்னும் தூண்டி விடவே தன்னிடம் இருந்து அவளை நகர்த்தி படுக்கையில் சரித்தவன் மெல்லிய விளக்கு ஒளியில் அவளை நிதானமாக பார்வையிட்டான்.
"ஆலிலை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிபெரும்
நிலை என்னவோ..."
அவனது கண்களுக்கு தன்னை விருந்து ஆக்காமல் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவளை வன்மையாக பார்த்தாவன்,
"ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ..." அவளின் காலருகில் போய் விழுந்தவன் அவளின் மெட்டி அணிந்த விரலுக்கு முத்தம் கொடுத்து மெல்ல மெல்ல முன்னேற ,
"மாதுளம் கனியாட
மலராட கொடியாட
மாருதம் உறவாடும்
கலை என்னவோ..." அவளின் முகத்தை நோக்கி வந்தவன் அவளின் கழுத்தில் மீண்டும் முகம் புதைத்து மெல்ல கீழிறங்கினான்.
"வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ..." அவளின் வாலிபத்தில் முழுமையாக மயங்கிப் போனவன் அவளின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்து உயிரை உயிரால் உறிஞ்சி எடுத்தான். இதழ் முத்தங்கள் அடுத்த கட்டத்துக்கு அடி போட பாடலின் வரிகளும் இருவருக்கும் தோதாகப் போனது...
"மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்" அவனது தேடுதலில் அவளின் மெல்லிய தேகம் நடுங்கியது. அவளுக்கு எந்த அச்சுறுத்தலையும் குடுக்காமல் பூவை நாடும் வண்டாய் அவளை மிக மிருதுவாக கையாண்டான். ஆனாலும் அவனது பிடி சற்றே இறுக்கி தான் இருந்தது.
அதில் அவளின் உடலில் ஆங்காங்கே கன்றி சிவந்தும் போனது.
அவளின் வயிற்றில் முகம் புதைத்தவன் மெல்ல அவளுக்கு கூச்சத்தை கொடுக்க சிலிர்த்துப் போனாள். அப்படியே பக்கவாட்டில் அவளின் இடையிலும் முகத்தை நகர்த்தி இதழ்களால் முத்தம் வைத்தவன் சட்டென்று முகம் மாறிப் போனான்.
விருட்டென்று அவளை விட்டு விலகி எழுந்தான்.
தன் மீது எழுந்தவனை கண்டு திகைத்தவள், போர்வையை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டவள்,
"என்ன ஆச்சு செஞ்சா..." அவனது முதுகில் கையை வைத்து கேட்டாள்.
"முடியலடி" என்றவன் எழுந்து குறுங்கண் ஓரம் போய் நின்றுக் கொண்டான்.
"செஞ்சா..." என்று அவள் பதர,
"இதுக்கு தான் இந்த கல்யாணம் வேணான்னு சொன்னேன்... கேட்டியாடி" என்று அவளிடம் வேகமாக விரைந்தவன் அவள் போர்த்தி இருந்த போர்வையை வெடுக்கென்று பிடுங்கி அவளை படுக்கையில் தள்ளியவன் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான்.
மிக மிருதுவாக ஆரம்பித்து மோகத்தில் திளைத்த உடலுறவு ஒற்றை நொடியில் அதன் சாயலில் இருந்து நழுவியது.
அவளின் வயிற்றில் முகம் புதைத்த செஞ்சானுக்கு அடங்காத கோவம் எழுந்தது.
ஆனால் அந்த கோவம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை.
சங்கவையில் வயிற்றில் படிந்த ஈரத்திலே அதை உணர்ந்துக் கொண்டவளுக்கும் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
இது அழுகுறதுக்கான நேரம் இல்ல செஞ்சான்...
"அது எனக்கும் தெரியும்டி... ஆனா..." என்றவனது கண்ணீர் அவளின் வயிற்ரை நனைத்தது.
"செஞ்சா ப்ளீஸ்... நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்" என்ற பொழுதே அவளின் கண்ணீர் அவன் மீது தெரித்தது.
சட்டென்று தன்னை மீட்டிக் கொண்டவன், அவளின் வயிற்ருக்கு பக்கவாட்டில் இருந்த தையலின் மீது இதழ்களில் எச்சில் தெறிக்க அழுத்தமாக முத்தம் வைத்தான். முத்தம் வைத்துக் கொண்டே இருந்தான்...
அவனது தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டவளுக்கும் அவனது உணர்வு
நிலை நன்கு புரிய அவனை தடுக்கவில்லை.வெடித்து சிதறினான் செஞ்சான்.
தொடரும் 💞 💕
என்னாச்சு செஞ்சன்
முடியல சொல்றான்
சங்கவை வயிற்றில் தையல் இருக்கு
ஆர்கன் ஏதாவது டொனேட் பண்ணி
இருப்பாளோ🤔🤔🤔🤔🧐🧐🧐🤧🤧🤧🤧
எப்பா டேய் 🥵🥵🥵🥵
பிபிபி எகிறியது.....
பிரஸர் உடம்பு தாங்காது....
வயித்து கிட்ட பக்கவாட்டில் தையல்....
அங்க கிட்னி இருக்கும்....
அப்ப அந்த accident ல அவனுக்கு அவ கிட்னி share பண்ணி இருக்கா ....
அது தான் அவனுக்கு அவ மேல கோவம் .....
சரியா ரைட்டர்?????
கணவன் காதல்மிகு
கண்ணின் கூர்மையில்
கழுத்தில் இட்ட முத்தம்
கன்னியின் மனம் உருகி
கனிந்த கையால்
கைப்பிடியாக தேடும்
கணவன் சிகையில்..
கவர்ந்துணரும்
காமத்தில் தத்தளிக்க
கனவில் காணாத கோலங்கள் வரைந்து
கனமான உணர்வுகள் கரை தேடும் நேரம்
குறை என்று நினைத்து
கலங்கியவனோ
காதல் மனைவியின் கையில் தவிக்கும்
குழந்தையானான்.....
கவலை அனைத்தும்
கரைந்துவிடும்
குணவதி தீண்டலில்....
காத்திருப்போம்
கண்ணீரின்
காரணத்திற்காக....
நைஸ் அப்டேட் ❤️
ஓ இவ ஆர்கன் டொனேட் பண்ணிருக்கா போல அவனுக்காக..... அதனால என்ன கோபம் 🤔