Notifications
Clear all
Topic starter
February 15, 2025 10:48 am
தலைப்பு - நெஞ்சமிடை விரிந்த காதல்
தலைவன் - செஞ்சன்
தலைவி – சங்கவை
கன்னத்தில் முத்தமிட்டாள் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி...
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடி...
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ...?
பாரதி வரிகளுடன் காதல் மாதத்தில் இதமான காதல் கதையுடன் பயணிக்கலாம் தோழமைகளே...
புது கதையின் அறிவிப்புடன் வந்து இருக்கிறேன் எப்பொழுதும் போல உங்களது ஊக்கத்தையும் ஆக்காத்தையும்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்... தோழமைகளே...
உங்களது ஆதரவு மட்டுமே என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இன்றியமையாத காரணி..
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்
This topic was modified 12 months ago by Admin
March 19, 2025 3:09 pm
காதலாக கவிதையாக கதை முன்னோட்டம்....👏🏻👏🏻👏🏻🤩❤️





