Notifications
Clear all

கதை பற்றி

Admin
(@ramya-devi)
Member Admin

வணக்கம் தோழமைகளே...

இதோ அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன்..

எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் இந்த கதைக்கும் அள்ளி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீங்க இல்லன்னா நான் இல்ல.. நீங்க படிச்சு உங்க கருத்துக்களை சொன்னா  தொடர்ந்து எழுத எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். 

இதுவரை நீங்க குடுத்த ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் எனது நன்றிகள் தோழமைகளே...! நீங்க இல்லன்னா இந்த ஆறு வருட பயணம் சாத்தியமே இல்லை.

கதை தலைப்பு - மின்சார முத்தங்கள்

தலைவன் - தயாகரன்

தலைவி - தயாழினி

இந்த கதை பக்கா ஆன்டி ஹீரோ டைப். எதிர் பாராததை இந்த கதையில் எதிர் பார்க்கலாம். என் ஜெனெர்ல இருந்து மாத்தி எழுத போறேன். என்னடா சர ணிகா இப்படி எழுதுறாங்களேன்னு நினைக்க வேண்டாம்..

இப்படியும் ஒரு கதை எழுதி பார்க்கலாமேன்னு தான். புது அனுபவமா இருக்கட்டுமே..

எப்பொழுதும் போல ரொமான்ஸ் தூக்கலாவே இருக்கும். அது இல்லன்னா எப்படி.. நமக்கு ரொமான்ஸ் சக்கரை பொங்கல் மாதிரி ஆச்சே..

"சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும்...

என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்...!"

      - பாரதிதாசன்.

என்றும்  அன்புடன் 

-  ரம்யா ராஜ்...

Loading spinner

Quote
Topic starter Posted : June 16, 2025 10:28 am
(@vijaya)
New Member

Posted by: @ramya-devi

ReplyQuote
Posted : March 26, 2026 6:26 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top