காதல் வீசும் முந்தா...
 
Notifications
Clear all

காதல் வீசும் முந்தானை சோலையே கதையின் பரிசு அறிவிப்பு

 
Admin
(@ramya-devi)
Member Admin

நேற்றைக்கு பரிசு அறிவிப்போடு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன் தோழமைகளே நேத்து கொஞ்ச காரணத்தினால் என்னால் இந்த பக்கம் வர முடியல சோ இன்னைக்கு பரிச அறிவிப்புகளோட வந்திருக்கேன்😍😍

காதல் வீசும் முந்தானை சோலையே கதையின் கருத்துக்கள் எல்லாத்தையும் பார்த்தேன் facebook நம்ம சைட் இரண்டையும் பார்த்ததில் Gowri Karthikeyan கௌரி கார்த்திகேயன் செலக்ட் ஆகி இருக்காங்க♥️♥️ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவர்களது விருப்பப்படி புத்தகமாகவோ இல்லை பரிசு தொகையாகவோ வழங்கப்படும்💖

இதை தொடர்ந்து "நெஞ்சமிடையே விரிந்த காதல்..." கதைக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும்.

தங்களது ஒத்துழைப்பு க்கு
நன்றி தோழமைகளே 💞💞

Loading spinner
Quote
Topic starter Posted : March 18, 2025 4:36 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top