Notifications
Clear all
Topic starter
January 28, 2026 10:15 am
வணக்கம் தோழமைகளே ..
இதோ அடுத்த கதை..
தலைப்பு : மென் மலரை தீண்டும் வன் தீ...!
தலைவன் - தீத்திரள் தீரன்
தலைவி - அதிரல்
இந்த கதைக்கும் உங்களது ஆதரவும் ஊக்கமும் வேண்டும் நட்பூக்களே.. நீங்க இல்லன்னா இந்த பயணம் இவ்வளவு தூரம் வருமா என்று தெரியவில்லை. தொடர்ந்து என்னோடு பயணிக்கும் ஒவ்வொரு தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி..!
அன்புடன்,
ரம்யாராஜ்.
January 28, 2026 10:24 am
Nice .... எப்ப வரும் ரைட்டர்???
ஆதியை மட்டும் காட்டவே மாட்டேன்கிரிங்க
Topic starter
January 28, 2026 11:14 am
Nice .... எப்ப வரும் ரைட்டர்???
ஆதியை மட்டும் காட்டவே மாட்டேன்கிரிங்க
மார்ச் ல இருந்து வரும் மா..
ஆதி இன்னையில இருந்து வருவான்





