Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:51 pm
வணக்கம் தோழமைகளே 💞💞
அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன்..
கதை தலைப்பு - காணாத மோகங்களை காணவா
தலைவன் - பாரி மலையமான்
தலைவி - தேனருவி
இதுநாள் வரை நீங்கள் கொடுத்த அத்தனை அன்புக்கும் ஊக்கத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி நட்பூக்களே 💖
நீங்க இல்லன்னா இந்த ஓட்டம் என்னிடம் இருக்காது..
இதோ உங்களை நம்பி அடுத்த கதையுடன் வந்து இருக்கேன்.
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் கருத்துக்களையும் அள்ளி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழமைகளே...
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்💞💞





