Notifications
Clear all
*உங்க அப்பாவும் நானும் விவரம் புரியாத சின்ன வயசுலேயே பழக ஆரம்பிச்சுட்டோம். ஒரே படிப்பு, ஒரே வகுப்பு. அது எப்போ காதலா மாறுனதுன்னு எங்களுக்கு தெரியல.. நான் வயசுக்கு வந்தப்பவா.. அவரை விட்டு ஒதுங்கி இருக்க சொன்ன பொழுதா.. இல்ல இனி அவர் கூட பழகக் கூடாதுன்னு முட்டுக் கட்டை போட்ட பொழுதான்னு எங்களுக்கு தெரியல.. இனி பார்த்துக்கக் கூடாதுன்னு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு, ஒண்ணா விளையாடக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளயே அடச்சி வச்சப்ப தான் எங்க நேசம் இன்னும் கூடிப் போச்சு போல. வயசுக்கு வந்த பெண்ணும் ஆணும் பழகக் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 49_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:40 pm





