Notifications
Clear all
*வீட்டுக்கு வந்த பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆராத்தி சுற்றி வரவேற்று விருந்து உபச்சாரம் செய்து என பரபரப்பாக சென்றது. மத்திய நேரம் அல்லியும் அவரது சொந்த பந்தங்களும் வந்து விட்டார்கள். கதிரவன் தான் போனா போகுதென்று அல்லியின் நாத்தனர் மார்களை அழைத்து இருந்தான். வீடு முழுவதும் ஆட்கள் தான். ரேவதிக்கும் பனிக்கும் நிற்க நேரமில்லாமல் அலைந்துக் கொண்டு இருந்தார்கள். காமாட்சி தன் அண்ணிக்கு மட்டும் விசயத்தை சொல்லி இருந்தார். எனவே அண்ணி பனியின் முகத்தை வழித்து நெட்டி முறித்து முகத்தோடு முகம் வைத்து மகிழ்ந்தார். ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 46_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:38 pm





