Notifications
Clear all
*“போய் தூங்குடி” என்றான். “ம்ஹும் தூக்கம் வரும்னு தோணல” என்றாள் பெருமூச்சு விட்டு. “ஏனாம்” என்று நக்கலாக கேட்ட கதிரவனை முறைத்துப் பார்த்தவள், “மேல மடிக்கு போகலாமா?” கேட்டாள். இருவருக்கும் தனி தனியாக இருக்க முடியவில்லை. அதனால் தான் அவரவர் அறைக்குள் போக முடியாமல் வாசலிலே நின்று இருந்தார்கள். பனி அப்படி கேட்கவும் “ம்ம்” என்றவன் மேலே ஏறினான். அவனுடன் இவளும் படி ஏறினாள். இருவரும் மொட்டை மாடிக்கு வந்து நேரம் இன்னும் இருள் கவிழ்ந்து இருந்தது. மெல்லிய நிலவொளி மட்டும் வீசிக் கொண்டு இருக்க கதிரவன் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 45_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:37 pm





