Notifications
Clear all
*“கண்ணம்மா இந்தா இதை உன் சின்ன நாத்தனாருக்கு போட்டு விடு” என்று கதிராவன் சொல்ல, திகைத்துப் போனாள் பனி. “ஹாங்” என்று அவனை பார்க்க, “போட்டு விடுடி” என்றான் அழுத்தமாக. “அது தான் என் தம்பியே சொல்றான் இல்ல.. போட்டு விடு பனி” என்றார் ரேவதியும். “அக்காவும் தம்பியும் ஒரு மார்கமா தான் இருக்கீங்க” முணுமுணுத்துக் கொண்டே அவள் கையில் கொடுத்த வைர நெக்லஸ், ஆரம், வளையல் என எல்லாவற்றையும் துளசிக்கு போட்டு விட்டாள். துளசி ஆவென்று பனியை பார்த்தாள். அவளிடம் மட்டும் சொல்லி இருந்தார் காமாட்சி. “அடியேய் இப்ப நீ எனக்கு ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 40_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:34 pm





