Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:31 pm
*பனி மற்றும் சித்தின் பாசத்தை நிறைவாக பார்த்த சேகரன், “கதிரவா..” என்று பேச வர, “இப்ப எதுவும் பேச வேண்டாம் மாமா.. எல்லாவற்றையும் கல்யாணம் முடிஞ்சு கறி விருந்து முடிஞ்சு பேசிக்கலாம். அதுவரை இதை பத்தி பேச வேண்டாம்” என்றான் முடிவாக. “ஆனா எப்படி தம்பி, எனக்கு என் மகளை பத்தி” ரேவதி சொல்ல வர, “ரேவதி உன் பொண்ணு முழுசா உன் கிட்ட இருக்கால்ல.. அதை மட்டும் இப்போதைக்கு நினைச்சுக்கோ.. பிறகு ஆற அமர நாம பேசலாம். இப்போ துளசி கல்யாணம் முன்னாடி நிக்கிது. அதை பார்க்கணும் இல்லையா?” என்றவனின் பேச்சு புரிய, “சரி” ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 37_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





