Notifications
Clear all
Topic starter
November 19, 2025 11:57 am
*“சொல்லுங்க” என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல். “நீ பேசுறது கொஞ்சமும் சரியில்லை” சேகரன் கடுமையாக சொல்ல, “நீங்க பேசுறது தான் கொஞ்சமும் சரி இல்லை. என்னை காரணம் காட்டி மாமாவை பேசுறது ரொம்ப தப்பு. எதா இருந்தாலும் என் கிட்ட பேசுங்க. மாமாவை குற்றவாளி ஆக்காதீங்க. அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” “என்ன செய்வியாம்..?” நக்கலாக கேட்டார் சேகரன். “எது வேணாலும் செய்வேன்” என்றவளின் குரலில் கதிரவனின் மீதான அத்தனை காதல் நிரம்பி இருந்தது. அதை உணர்வு பூர்வமாக உணர்ந்துக் கொண்ட கதிரவனுக்கு, தான் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 36_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





