வணக்கம் தோழமைகளே...!
ஒரு புதிய முயற்சியுடன் உங்கள் முன்பு வந்திருக்கிறேன்.
சரணிகா தேவியின் நாவல்களுக்கான ஒரு தனி தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்💞💕
நான் எந்த புது முயற்சி எடுத்தாலும் எனக்கு எப்பொழுதுமே உறுதுணையாக நிற்கும் வாசகத் தோழமைகளான உங்கள் முன்பு இதோ இந்த நல்ல நாளில் ஒரு புதிய உதயத்துடன் வந்திருக்கிறேன். அதற்கு எப்பொழுதும் போல உங்களது ஆக்கமும் ஊக்கமும் எனக்கு எப்பொழுதும் வேண்டும் நட்பூக்களே 🥰🥰
உங்களது மேலான அன்பினால் மட்டுமே நான் அடுத்த கட்டத்துக்கு ஒவ்வொரு முறையும் நகர்ந்து செல்கிறேன் 😍😍
அதுபோல இதோ எனது அடுத்த கட்ட முயற்சி
புது தளத்தில் புதிய கதை "காதல் வீசும் முந்தானை சாரலே...!"💞
தலைவன் - அகத்தியன் தலைவி - தமிழ்
நம்பிக்கை இருக்கும் இடத்தில் வெற்றி உண்டாகும்
அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சியே ஆகும் - பாரதியார் 💞
வாழ்த்துக்கள் மா 💐 💐
வணக்கம் டியர்....
புது முயற்சிக்கு பாராட்டுக்களும் ஆசீர்வாதங்களும்....
வாழ்த்துக்கள்.....